![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.067 ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய், பண் - தக்கேசி (திருவலிவலம் மனத்துணைநாதர் மாழையங்கண்ணியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=4DdgcarYvmc |
நாத்தான் உன் திறமே திறம்பாது, நண்ணி அண்ணித்து, அமுதம் பொதிந்து ஊறும் ஆத்தானை, அடியேன் தனக்கு; என்றும் அளவு இறந்த பல்-தேவர்கள் போற்றும் சோத்தானை; சுடர் மூன்றிலும் ஒன்றி, துருவி மால் பிரமன்(ன்) அறியாத மாத்தானை; மாத்து எனக்கு வைத்தானை; வலி வலம் தனில் வந்து கண்டேனே . | [ 4] |
மேலே செல் |
1.050
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
ஒல்லைஆறி உள்ளமொன்றிக் பண் - பழந்தக்கராகம் (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை) |
1.123
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூ இயல் புரிகுழல்; வரிசிலை பண் - வியாழக்குறிஞ்சி (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை) |
6.048
6 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
நல்லான் காண், நால்மறைகள் ஆயினான் பண் - திருத்தாண்டகம் (திருவலிவலம் மனத்துணைநாதர் வாளையங்கண்ணியம்மை) |
7.067
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய், பண் - தக்கேசி (திருவலிவலம் மனத்துணைநாதர் மாழையங்கண்ணியம்மை) |