![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.082 ஊன் ஆய், உயிர் புகல் பண் - நட்டபாடை (திருச்சுழியல் (திருச்சுழி) இணைத்திருமேனிநாதர் துணைமாலைநாயகியம்மை) Audio: https://www.youtube.com/watch?v=U25xxHVnmZ0 |
கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெரு வேள்வி செண்டு ஆடுதல் புரிந்தான் திருச் சுழியல் பெருமானைக் குண்டாடிய சமண் ஆதர்கள் குடைச் சாக்கியர் அறியா, மிண்டாடிய அது செய்தது(வ்) ஆனால், வரு விதியே | [ 9] |
7.082
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
ஊன் ஆய், உயிர் புகல் பண் - நட்டபாடை (திருச்சுழியல் (திருச்சுழி) இணைத்திருமேனிநாதர் துணைமாலைநாயகியம்மை) |