![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு 7 -th Thirumurai 7.096 தூ வாயா! தொண்டு செய்வார் பண் - பஞ்சமம் (திருவாரூர்ப்பரவையுண்மண்டளி வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=sOHNJXOFqXY |
பொன்னானே, புலவர்க்கு! நின் புகழ் போற்றல் ஆம்- தன்னானே தன்னைப் புகழ்ந்திடும் தற்சோதி! மின்னானே! செக்கர்வானத்து இள ஞாயிறு அன்னானே! பரவையுள் மண்டளி அம்மானே! | [ 2] |
7.096
7 -th Thirumurai
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தூ வாயா! தொண்டு செய்வார் பண் - பஞ்சமம் (திருவாரூர்ப்பரவையுண்மண்டளி வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை) |