சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

சுந்தரமூர்த்தி சுவாமிகள்  
திருப்பாட்டு  

7 -th Thirumurai   7.096  
தூ வாயா! தொண்டு செய்வார்
பண் - பஞ்சமம்  (திருவாரூர்ப்பரவையுண்மண்டளி வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=sOHNJXOFqXY

Audio: https://www.youtube.com/watch?v=sOHNJXOFqXY

நோக்குவேன், உன்னையே; நல்லன நோக்காமைக்
காக்கின்றாய்; கண்டு கொண்டார் ஐவர் காக்கினும்,
வாக்கு என்னும் மாலைகொண்டு உன்னை என் மனத்து
ஆர்க்கின்றேன் பரவையுள் மண்டளி அம்மானே!

[ 4]
மேலே செல்

Thevaaram Link  - Shaivam Link
திருவாரூர்ப்பரவையுண்மண்டளி Sthala Pathigam
7.096   7 -th Thirumurai   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தூ வாயா! தொண்டு செய்வார்
பண் - பஞ்சமம்   (திருவாரூர்ப்பரவையுண்மண்டளி வன்மீகநாதர் அல்லியங்கோதையம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:49:15 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song pathigam no 7.096 song no 4