| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
|
மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -th Thirumurai 8.106 நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக் பண் - அயிகிரி நந்தினி (உத்தரகோசமங்கை ) Audio: https://sivaya.org/audio/8.106. நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனை.mp3 Audio: https://sivaya.org/thiruvaasagam/06 Neethal vinnappam Thiruvasagam.mp3 |
| கொம்பர் இல்லாக் கொடிபோல், அலமந்தனன்; கோமளமே, வெம்புகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணவர் நண்ணுகில்லா உம்பர் உள்ளாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே, அம்பரமே, நிலனே, அனல், காலொடு, அப்பு, ஆனவனே. | [ 20] |
| மேலே செல் |
|
8.106
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக் பண் - அயிகிரி நந்தினி (உத்தரகோசமங்கை ) |