![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
மாணிக்க வாசகர் திருவாசகம் 8 -th Thirumurai 8.107 திருவெம்பாவை - ஆதியும் அந்தமும் பண் - (திருவண்ணாமலை ) Audio: https://sivaya.org/thiruvaasagam/07 Thiruvempavai Thiruvasagam.mp3 |
ஆர்த்த பிறவித் துயர் கெட, நாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன்; நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும் கூத்தன்; இவ் வானும், குவலயமும், எல்லோமும், காத்தும், படைத்தும், கரந்தும், விளையாடி, வார்த்தையும் பேசி, வளை சிலம்ப, வார் கலைகள் ஆர்ப்பு அரவம் செய்ய, அணி குழல்மேல் வண்டு ஆர்ப்ப, பூத் திகழும் பொய்கை குடைந்து, உடையான் பொன் பாதம் ஏத்தி, இரும் சுனை நீர் ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்! | [ 12] |
மேலே செல் |
1.010
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய பண் - நட்டபாடை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
1.069
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பூ ஆர் மலர் கொண்டு பண் - தக்கேசி (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
4.063
4 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பண் - திருநேரிசை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
5.004
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை, பண் - திருக்குறுந்தொகை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
5.005
5 -th Thirumurai
திருநாவுக்கரசர்
தேவாரம்
பட்டி ஏறு உகந்து ஏறி, பண் - திருக்குறுந்தொகை (திருவண்ணாமலை அருணாசலேசுவரர் உண்ணாமுலையம்மை) |
8.107
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவெம்பாவை - ஆதியும் அந்தமும் பண் - (திருவண்ணாமலை ) |
8.108
8 -th Thirumurai
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ் பண் - தன்னானே நானே நனே; தாநானே தானனே தனே (திருவண்ணாமலை ) |