சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

கருவூர்த் தேவர்  
திருவிசைப்பா  

9 -th Thirumurai   9.013  
கருவூர்த் தேவர் - கங்கைகொண்ட சோளேச்சரம்
பண் -  (கங்கைகொண்ட சோழீசுவரர் )
Audio: https://www.youtube.com/watch?v=AvqvojcfoIQ Audio: https://www.youtube.com/watch?v=N_W3TbOpdew Audio: https://www.youtube.com/watch?v=YHzpRKTTm9g

Audio: https://www.youtube.com/watch?v=AvqvojcfoIQ
Audio: https://www.youtube.com/watch?v=N_W3TbOpdew
Audio: https://www.youtube.com/watch?v=YHzpRKTTm9g

அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
    அங்ஙனே பெரியநீ சிறிய
என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த
    எளிமையை என்றும்நான் மறக்கேன்
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா
    முக்கணா நாற்பெருந் தடந்தோள்
கன்னலே தேனே அமுதமே கங்கை
    கொண்டசோ ளேச்சரத் தானே.
[ 1]

Thevaaram Link  - Shaivam Link
கங்கைகொண்ட சோழீசுவரர் Sthala Pathigam
9.013   9 -th Thirumurai   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - கங்கைகொண்ட சோளேச்சரம்
பண் -   (கங்கைகொண்ட சோழீசுவரர் )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:49:15 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai individual song pathigam no 9.013 song no 1