![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
கருவூர்த் தேவர் திருவிசைப்பா 9 -th Thirumurai 9.013 கருவூர்த் தேவர் - கங்கைகொண்ட சோளேச்சரம் பண் - (கங்கைகொண்ட சோழீசுவரர் ) Audio: https://www.youtube.com/watch?v=AvqvojcfoIQ Audio: https://www.youtube.com/watch?v=N_W3TbOpdew Audio: https://www.youtube.com/watch?v=YHzpRKTTm9g |
ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும் அழகிய விழியும்வெண்ணீறும் சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும் மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர் முகமலர்ந்து இருகணீர் அரும்பக் கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே ! | [ 4] |
மேலே செல் |
9.013
9 -th Thirumurai
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - கங்கைகொண்ட சோளேச்சரம் பண் - (கங்கைகொண்ட சோழீசுவரர் ) |