![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
அறையார்புனலு மாமலரு மாடரவார் சடைமேல் மருவார்மதின்மூன் றொன்றவெய்து மாமலையான் மடந்தை போரார்மதமா வுரிவைபோர்த்துப் பொடியணி மேனியனாய்க் கடியாரலங்கற் கொன்றைசூடிக் காதிலொர் வார்குழையன் கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதில் கூட்டழித்த நன்றுதீதென் றொன்றிலாத நான்மறை யோன்கழலே பைவாயரவ மரையிற்சாத்திப் பாரிடம் போற்றிசைப்ப மாடவீதி மன்னிலங்கை மன்னனை மாண்பழித்துக் பொய்யாவேத நாவினானும் பூமகள் காதலனும் அலையார்புனலை நீத்தவருந் தேரருமன்பு செய்யா திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்றிருப் பூவணத்துப்
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=bjjRLiqCXrk Add audio link
1.064
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருப்பூவணம் - தக்கேசி கரகரப்பிரியா காம்போதி கர்நாடக காபி ராகத்தில் திருமுறை அருள்தரு மின்னாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு பூவணநாதர் திருவடிகள் போற்றி
குறையார்மதியுஞ் சூடிமாதோர் கூறுடையா னிடமாம்
முறையார்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம் வணங்கும்
திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்றிருப் பூவணமே.
1
ஒருபால்பாக மாகச்செய்த வும்பர்பிரா னவனூர்
கருவார்சாலி யாலைமல்கிக் கழன்மன்னர் காத்தளித்த
திருவான்மலிந்த சேடர்வாழுந் தென்றிருப் பூவணமே.
2
காரார்கடலி னஞ்சமுண்ட கண்ணுதல் விண்ணவனூர்
பாரார்வைகைப் புனல்வாய்பரப்பிப் பன்மணி பொன்கொழித்துச்
சீரார்வாரி சேரநின்ற தென்றிருப் பூவணமே.
3
கொடியார்வெள்ளை யேறுகந்த கோவணவன் னிடமாம்
படியார்கூடி நீடியோங்கும் பல்புகழாற் பரவச்
செடியார்வைகை சூழநின்ற தென்றிருப் பூவணமே.
4
போரார்வில்லி மெல்லியலாளோர் பான்மகிழ்ந் தானிடமாம்
ஆராவன்பிற் றென்னர்சேரர் சோழர்கள் போற்றிசைப்பத்
தேரார்வீதி மாடநீடுந் தென்றிருப் பூவணமே.
5
Go to top
சென்றுபேணி யேத்தநின்ற தேவர்பிரா னிடமாம்
குன்றிலொன்றி யோங்கமல்கு குளிர்பொழில் சூழ்மலர்மேல்
தென்றலொன்றி முன்றிலாருந் தென்றிருப் பூவணமே.
6
மெய்வாய்மேனி நீறுபூசி யேறுகந் தானிடமாம்
கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியி னானெருங்கிச்
செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்றிருப் பூவணமே.
7
கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையி னார்க்கிடமாம்
பாடலோடு மாடலோங்கிப் பன்மணி பொன்கொழித்து
ஓடிநீரால் வைகைசூழு முயர்திருப் பூவணமே.
8
கையாற்றொழுது கழல்கள்போற்றக் கனலெரி யானவனூர்
மையார்பொழிலின் வண்டுபாட வைகைமணி கொழித்துச்
செய்யார்கமலந் தேனரும்புந் தென்றிருப் பூவணமே.
9
நிலையாவண்ண மாயம்வைத்த நின்மலன் றன்னிடமாம்
மலைபோற்றுன்னி வென்றியோங்கு மாளிகை சூழ்ந்தயலே
சிலையார்புரிசை பரிசுபண்ணுந் தென்றிருப் பூவணமே.
10
Go to top
பெண்ணார்மேனி யெம்மிறையைப் பேரிய லின்றமிழால்
நண்ணாருட்கக் காழிமல்கு ஞானசம்பந்தன் சொன்ன
பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வது வானிடையே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்பூவணம்
1.064
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அறை ஆர் புனலும் மா
Tune - தக்கேசி
(திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
3.020
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மாது அமர் மேனியன் ஆகி,
Tune - காந்தாரபஞ்சமம்
(திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
6.018
திருநாவுக்கரசர்
தேவாரம்
வடி ஏறு திரிசூலம் தோன்றும்
Tune - திருத்தாண்டகம்
(திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
7.011
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
திரு உடையார், திருமால் அயனாலும்
Tune - இந்தளம்
(திருப்பூவணம் பூவணநாதர் மின்னாம்பிகையம்மை)
9.014
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கருவூர்த் தேவர் - திருப்பூவணம்
Tune -
(திருப்பூவணம் )
This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000