![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
ஒற்றி யூரு மொளிமதி பாம்பினை வாட்ட மொன்றுரைக் கும்மலை யான்மகள் கூற்றுத் தண்டத்தை யஞ்சிக் குறிக்கொண்மின் சுற்றும் பேய்சுழ லச்சுடு காட்டெரி புற்றில் வாளர வாட்டி யுமையொடு போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர் பலவும் அன்னங்கள் பன்மலர் மேல்துஞ்சும் ஒன்று போலும் உகந்தவ ரேறிற்று படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர் வரையி னாலுயர் தோளுடை மன்னனை
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=ILf86m1z6LE Add audio link
5.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி
ஒற்றி யூருமப் பாம்பும் அதனையே
ஒற்றி யூர வொருசடை வைத்தவன்
ஒற்றி யூர்தொழ நம்வினை யோயுமே.
1
ஈட்ட வேயிரு ளாடி யிடுபிணக்
காட்டி லோரி கடிக்க எடுத்ததோர்
ஓட்டை வெண்தலைக் கையொற்றி யூரரே.
2
ஆற்றுத் தண்டத் தடக்கு மரனடி
நீற்றுத் தண்டத்த ராய்நினை வார்க்கெலாம்
ஊற்றுத் தண்டொப்பர் போலொற்றி யூரரே.
3
பற்றி யாடுவர் பாய்புலித் தோலினர்
மற்றை யூர்களெல் லாம்பலி தேர்ந்துபோய்
ஒற்றி யூர்புக் குறையு மொருவரே.
4
பெற்ற மேறுகந் தேறும் பெருமையான்
மற்றை யாரொடு வானவ ருந்தொழ
ஒற்றி யூருறை வானோர் கபாலியே.
5
Go to top
மாது தாழ்சடை வைத்த மணாளனார்
ஓது வேதிய னார்திரு வொற்றியூர்
பாத மேத்தப் பறையும்நம் பாவமே.
6
கலவ மஞ்ஞைகள் காரென வெள்குறும்
உலவு பைம்பொழில் சூழ்திரு வொற்றியூர்
நிலவி னானடி யேயடை நெஞ்சமே.
7
ஒன்று போலு முதைத்துக் களைந்தது
ஒன்று போலொளி மாமதி சூடிற்று
ஒன்று போலுகந் தாரொற்றி யூரரே.
8
சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் நீற்றினர்
உடையுந் தோலுகந் தாருறை யொற்றியூர்
அடையு முள்ளத் தவர்வினை யல்குமே.
9
வரையி னார்வலி செற்றவர் வாழ்விடம்
திரையி னார்புடை சூழ்திரு வொற்றியூர்
உரையி னாற்பொலிந் தாருயர்ந் தார்களே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருவொற்றியூர்
3.057
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விடையவன், விண்ணும் மண்ணும் தொழ
Tune - பஞ்சமம்
(திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
4.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத
Tune - திருநேரிசை:கொல்லி
(திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
4.046
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து
Tune - திருநேரிசை
(திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
4.086
திருநாவுக்கரசர்
தேவாரம்
செற்றுக் களிற்று உரி கொள்கின்ற
Tune - திருவிருத்தம்
(திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
5.024
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒற்றி ஊரும் ஒளி மதி,
Tune - திருக்குறுந்தொகை
(திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
6.045
திருநாவுக்கரசர்
தேவாரம்
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர்
Tune - திருத்தாண்டகம்
(திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
7.054
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அழுக்கு மெய் கொடு உன்
Tune - தக்கேசி
(திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
7.091
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
Tune - குறிஞ்சி
(திருவொற்றியூர் படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
11.030
பட்டினத்துப் பிள்ளையார்
திருவொற்றியூர் ஒருபா ஒருபது
திருவொற்றியூர் ஒருபா ஒருபது
Tune -
(திருவொற்றியூர் )
This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000