![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Hebrew Korean
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு 1 -th Thirumurai 1.031 விழுநீர், மழுவாள் படை, அண்ணல் பண் - தக்கராகம் (திருக்குரங்குஅணில்முட்டம் வாலீசுவரர் இறையார்வளையம்மை) Audio: https://www.youtube.com/watch?v=LagWZEYok0U |
வாடா விரி கொன்றை, வலத்து ஒரு காதில்- தோடு ஆர் குழையான், நல பாலனம் நோக்கி, கூடாதன செய்த குரங்கணில் முட்டம் ஆடா வருவார் அவர் அன்பு உடையாரே. | [ 4] |
மேலே செல் |
1.031
1 -th Thirumurai
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விழுநீர், மழுவாள் படை, அண்ணல் பண் - தக்கராகம் (திருக்குரங்குஅணில்முட்டம் வாலீசுவரர் இறையார்வளையம்மை) |