![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
கொடிகொள் செல்வ விழாக்குண லைஅறாக் ஆர்த்த தோலுடை கட்டியோர் வேடனாய்ப் மாதி னைமதித் தானொரு பாகமாக் மூவ னாய்முத லாயிவ் வுலகெலாம் செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில் வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினைக் ஒருத்த னாயுல கேழுந் தொழநின்று அதிரர் தேவ ரியக்கர் விச் சாதரர் செதுக றாமனத் தார்புறங் கூறினும் துடித்த தோள்வலி வாளரக் கன்தனைப்
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=MlvS1d5hqqg Add audio link
5.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை அருள்தரு அழகாலமர்ந்தநாயகி உடனுறை அருள்மிகு புஷ்பவனநாதர் திருவடிகள் போற்றி
கடிகொள் பூம்பொழிற் கச்சியே கம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்
அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
1
பார்த்த னோடு படைதொடு மாகிலும்
பூத்த நீள்பொழிற் பூந்துருத் திந்நகர்த்
தீர்த்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
2
காத லாற்கரந் தான்சடைக் கங்கையைப்
பூத நாயகன் பூந்துருத் திந்நகர்க்
காதி சேவடிக் கீழ்நா மிருப்பதே.
3
காவ னாய்க்கடுங் காலனைக் காய்ந்தவன்
பூவின் நாயகன் பூந்துருத் திந்நகர்த்
தேவன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
4
உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும்
பொன்பொன் னார் செல்வப் பூந்துருத் திந்நகர்
நம்பன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
5
Go to top
கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்
புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச்
செல்வன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
6
பருத்த பாம்பொடு பால்மதி கங்கையும்
பொருத்த னாகிலும் பூந்துருத் திந்நகர்த்
திருத்தன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
7
கருத நின்றவர் காண்பரி தாயினான்
பொருத நீர்வரு பூந்துருத் திந்நகர்ச்
சதுரன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
8
கொதுக றாக்கண்ணி னோன்பிகள் கூறினும்
பொதுவி னாயகன் பூந்துருத் திந்நகர்க்
கதிபன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
9
பிடித்த கைஞ்ஞெரிந் துற்றன கண்ணெலாம்
பொடிக்க வூன்றிய பூந்துருத் திந்நகர்ப்
படிகொள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
10
Go to top
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருப்பூந்துருத்தி
4.088
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாலினை மால் உற நின்றான்,
Tune - திருவிருத்தம்
(திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)
5.032
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொடி கொள் செல்வ விழாக்
Tune - திருக்குறுந்தொகை
(திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)
6.043
திருநாவுக்கரசர்
தேவாரம்
நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை;
Tune - திருத்தாண்டகம்
(திருப்பூந்துருத்தி புஷ்பவனநாதர் அழகாலமர்ந்தநாயகி)
This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000