![]() |
சிவய.திருக்கூட்டம் sivaya.org |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
ஏயி லானையெ னிச்சை யகம்படிக் முன்னை ஞான முதல்தனி வித்தினைப் ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள் புழுவுக் குங்குணம் நான்கெனக் கும்மதே மலையே வந்து விழினும் மனிதர்காள் கற்றுக் கொள்வன வாயுள நாவுள மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன் என்னை யேது மறிந்தில னெம்பிரான் தெள்ளத் தேறித் தெளிந்துதித் திப்பதோர்
Easy version Classic version
+ Show Meaning https://www.youtube.com/watch?v=XxaVOKR-ShI Add audio link
5.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொது -தனித் திருக்குறுந்தொகை - திருக்குறுந்தொகை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
கோயி லானைக் குணப்பெருங் குன்றினை
வாயி லானை மனோன்மனி யைப்பெற்ற
தாயி லானைத் தழுவுமென் ஆவியே.
1
பின்னை ஞானப் பிறங்கு சடையனை
என்னை ஞானத் திருளறுத் தாண்டவன்
தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே.
2
ஞானத் தால்தொழு வேனுனை நானலேன்
ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாயுனை நானுந் தொழுவனே.
3
புழுவுக் கிங்கெனக் குள்ளபொல் லாங்கில்லை
புழுவி னுங்கடை யேன்புனி தன்தமர்
குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே.
4
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே.
5
Go to top
இட்டுக் கொள்வன பூவுள நீருள
கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்
எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.
6
கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி
இனிது சாலவு மேசற்ற வர்கட்கே.
7
தன்னை நானுமுன் ஏது மறிந்திலேன்
என்னைத் தன்னடி யானென் றறிதலும்
தன்னை நானும் பிரானென் றறிந்தெனே.
8
உள்ளத் தேற லமுத வொளிவெளி
கள்ளத் தேன்கடி யேன்கவ லைக்கடல்
வெள்ளத் தேனுக்கெவ் வாறு விளைந்ததே
9
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: பொது -தனித் திருக்குறுந்தொகை
5.089
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஒன்று வெண்பிறைக்கண்ணி; ஓர் கோவணம்;
Tune - திருக்குறுந்தொகை
(பொது -தனித் திருக்குறுந்தொகை )
5.090
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாசு இல் வீணையும், மாலை
Tune - திருக்குறுந்தொகை
(பொது -தனித் திருக்குறுந்தொகை )
5.091
திருநாவுக்கரசர்
தேவாரம்
ஏ இலானை, என் இச்சை
Tune - திருக்குறுந்தொகை
(பொது -தனித் திருக்குறுந்தொகை )
This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000