சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அணவு
அணவு    
6.073   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அணவு அரியான் கண்டாய்; அமலன் கண்டாய்; அவி நாசி கண்டாய்; அண்டத்தான் கண்டாய்;
பண மணி மா நாகம் உடையான் கண்டாய்; பண்டரங்கன் கண்டாய்; பகவன் கண்டாய்;
மணல் வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான்
கண்டாய்; மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000