சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
அருநெறிய     அங்கமும்     அந்தமும்     அன்பு     அறை     அருகரொடு     அடைவு     அறையும்     அச்சம்     அமைவன     அணி     அரன்     அயனொடும்     அசைவு     அடல்     அம்     அன்றி     அரக்கன்     அந்தம்     அரவு     அரை     அழ     அரவச்     அலரும்     அணியார்     அடையாதவர்     அழி     அஞ்சு     அணங்கோடு     அத்தம்     அளை     அடர்     அங்கம்     அகம்     அரும்பும்     அரையோடு     அரசு     அரியும்,     அந்தரத்தில்-தேர்     அலை     அடையார்     அல்     அயில்     அந்திமதியோடும்     அரனை     அயனும்     அத்தன்     அண்ணல்     அரக்கனார்     அருவன்,     அடிகள்     அந்தணாளர்தம்     அரப்பள்ளியானும்     அரவின்     அங்கமொடு     அருந்திறல்     அருமறை     அருத்தனை,     அடி     அன்று     அன்றிய     அவ்     அருமையன்,     அரியொடு     அனல்     அலர்மகள்     அன்றினர்     அடியவர்     அண்டத்தால்     அலங்கல்     அஞ்சாதே     அன்னம்     அறம்     அகன்     அகலிடத்     அங்கி     அவனை     அயலும்     அடிமுடி     அதிபதி     அப்பனை     அரனடி     அந்திவண்     அடியார்     அளவில்     அஞ்சன     அவிழ்க்கின்ற     அறிவைம்     அளித்தான்     அப்பினிற்     அடங்குபே     அடப்பண்ணி     அத்திப்     அருளும்     அவ்வியம்     அறுத்தன     அணைதுணை     அந்தண     அந்தண்மை     அமுதூறு     அற்றுநின்     அழுக்கினை     அறம்அறி     அன்புசிவம்     அன்பினுள்     அன்புறு     அறங்கேட்டும்     அப்பணி     அடிசேர்வன்     அப்பரி     அலர்ந்திருந்     அரிபிர     அலைகடல்     அளியார்     அன்பும்     அணுகினுஞ்     அங்கிசெய்     அரைக்கின்     அறிகின்ற     அறியீ     அருளல்ல     அறிவார்     அண்டமொ     அதோமுகங்     அதோமுக     அப்பகை     அருமைவல்     அந்நெறி     அரித்த     அவ்வவர்     அறிவாய்     அறிந்த     அஞ்சுடன்     அணங்கற்ற     அஞ்சனம்     அண்டஞ்     அழிகின்ற     அவன்இவ     அளக்கும்     அறிவது     அதுவரு     அங்கப்     அங்கியிற்     அயின்றது     அமுதப்     அமலம்     அரகர     அடைவினில்     அமர்ந்த     அதுவாம்     அவ்விட்டு     அவ்வுண்டு     அஞ்செழுத்     அத்திசைக்     அவ்வியல்     அகார     அற்ற     அவ்வென்ற     அவ்வொடு     அருவினில்     அகாரம்     அஞ்சுள     அஞ்சுக     அம்புயம்     அன்புட     அறிவரு     அந்தமி     அஞ்சிட்ட     அவளை     அளியொத்த     அருள்பெற்     அஞ்சொல்     அளந்தேன்     அறிவான     அடுக்கின்ற     அம்பன்ன     அதுஇது     அண்ட     அம்மனை     அம்மையும்     அப்பது     அறிந்திடும்     அம்முதல்     அவ்வினம்     அறிந்திடுஞ்     அடைந்திடும்     அறிந்திடு     அண்டத்தி     அன்றிரு     அமுதம     அன்பின்     அறிவும்     அன்னிய     அறுகாற்     அருங்கரை     அதுவிது     அந்திப்பன்     அண்ணலை     அண்ணிக்கும்     அரநெறி     அறிவுடன்     அரனெறி     அறியஒண்     அறிந்துணர்ந     அடிசார     அறவன்     அகன்றார்     அமைச்சரும்     அவ்வுல     அரசுடன்     அடியா     அருளால்     அடிவைத்     அதுஉணர்ந்     அகலிட     அன்றுநின்     அவனும்     அருள்எங்கு     அறிவில்     அருளின்     அகம்புகுந்     அருளே     அருட்கண்     அருளில்     அருளது     அகர     அழிதக     அண்டங்கள்     அகம்படி     அறியாப்     அவன்பால்     அச்சிவ     அங்கார்     அந்த     அந்தமில்     அந்தமு     அதுவித்தி     அருந்திய     அறியா     அமுதச்     அன்னத்தில்     அணுவில்     அணுவுள்     அஞ்சும்     அசத்தொடு     அதிமூட     அறிவொன்     அதீதத்     அறிவறி     அறியாத     அனாதி     அந்தரஞ்     அறிவின்     அரன்முத     அப்பும்     அறுநான்     அஞ்சொடு     அணுவின்     அஞ்சில்     அறிகின்     அறிவிக்க     அவமும்     அருளான     அறியகி     அங்கே     அறிவு     அறிவுக்     அறிவுடை     அந்தம்ஓர்     அரன்அன்பர்     அன்றாகும்     அனாதிசீ     அறிந்தணு     அத்தத்தில்     அணுவும்     அதீதத்து     அன்ன     அடிதொழ     அளந்த     அருள்பெற்ற     அடுவன     அவன்     அவ்வழி     அந்தக்     அகமுக     அம்பர     அகாராதி     அருள்தரும்     அங்குசம்     அடங்காத     அம்பலம்     அண்டம்     அம்பல     அண்டத்தில்     அரன்துடி     அமரத்     அங்குநின்     அரிக்கின்ற     அக்கரை     அடியும்     அப்பினில்     அதுக்கென்     அன்னையும்     அன்புள்     அமைந்தொழிந்     அண்டங்     அகன்றான்     அதுஅறி     அந்தணனைத்     அடித்தலத்தின்     அன்பால்     அவர்க்கே     அதுவே     அரனென்கோ     அறிவானுந்     அவனே     அரவமொன்     அடுங்கண்டாய்     அராவி     அங்கண்     அன்றுந்     அடிபேரிற்     அரங்கமாப்     அவன்கண்டாய்     அவளோர்     அழலாட     அழுகு     அஞ்சனஞ்சேர்     அலையார்     அயமே     அரவம்     அடிக்கண்ணி     அரம்கா     அன்றுவெள்     அணங்குறை     அழகுறு     அரியாகிக்     அன்னத்தே     அந்துகில்     அங்கை     அல்குற்கு     அறிவுடையீர்     அந்துகிலும்     அஞ்சப்     அரிஅரணஞ்     அடைந்துய்ம்மின்     அரணம்     அவரும்     அஞ்செழுத்துங்     அருளாத     அலரோன்நெடுமால்     அறியாம     அந்தவிள     அம்பவள     அரிகரியக்     அரியும்     அடிப்போது     அண்ணலது     அங்கைத்     அன்றுய்ந்த     அதிர்த்தெழுந்த     அடர்த்திரைத்துப்     அடியமர்ந்து     அந்தி     அடியோமைத்     அடங்காதார்     அடியார்தம்     அலராளுங்     அறமான     அரியாரும்     அரன்காய     அயமால்ஊண்     அரசுமாய்     அக்காரம்     அலங்காரம்     அமையாமென்     அருள்நம்பாற்     அருள்சேரா     அடைந்துன்பால்     அடுத்தபொன்     அமைவும்     அடையும்     அன்பே     அன்றமரர்     அரனே     அடையுந்     அறமாய்வ     அடியொன்று     அல்லல்     அம்பலவர்     அருளு     அருள்பழுத்     அன்றென்றும்     அடிசார்ந்     அடிநின்ற     அருளைத்     அரிதன்     அஞ்சரத்     அன்றும்     அம்பரம்     அழகறி     அடிவலப்     அளவினில்     அமரா     அவம்தியா     அவநெறிக்     அருதிக்கு     அடியிட்ட     அருள்தரு     அகழ்சூழ்     அடுக்கிய     அணங்     அவமதித்     அருட்டுறை     அவந்திரி     அந்தாழ்     அருந்தமி     அரசினை     அவர்சென்     அரும்பின     அடியால்     அணங்கமர்     அரும்பத     அருளுந்     அடைத்தது     அந்தமுந்     அரியோடு     அடுசினக்     அவனிதலம்     அலைகடலின்     அறுபதங்கள்     அருங்கலைநூல்     அங்கோல     அலையார்ந்த     அணிதவத்     அரியை     அருந்தமிழ்     அறிவாகி     அயன்நெடிய     அரியாருங்     அம்புந்து     அறிதரு     அடிநாயைச்     அரம்பைய     அத்தர்     அங்கு     அங்க     அத்தி     அரிதரு     அரசுகொள்     அறம்பொரு     அளவில்தொல்     அலறுபேர்     அவ்வுரை     அவ்வண்ணந்     அந்நிலையே     அடிபணிந்த     அரந்தை     அகில்விரைத்     அருங்கடி     அனைத்துநூல்     அந்தணர்     அன்பனை     அயலோர்தவ     அதுகண்டு     அந்நிலைஆ     அங்குமவன்     அங்கணரை     அணிசிலம்     அண்ணலவன்     அவ்வாறு     அடுத்து     அவ்வளவில்     அந்தரத்     அடியவர்க்     அளவிலா     அவர்தங்கண்     அந்தணனாம்     அருந்தவத்     அந்நிலை     அயலறி     அக்கு     அழைத்தேபே     அம்பொன்     அழுந்திய     அன்பனே     அரசியல்     அத்திறம்     அரசிய     அப்பொற்     அண்டர்     அண்ணலார்     அப்பொழு     அரசனாங்     அங்கண     அடல்முனை     அடல்விடையே     அந்நின்ற     அரும்பெறல்     அருவரைக்     அண்ணலைக்     அனையன     அலர்பகல்     அயல்வரைப்     அங்கண்மலைத்     அரையிற்சர     அங்கப்பொழு     அப்பெற்றியில்     அத்தருவளர்     அளிமிடை     அங்கிவன்     அன்னவிம்     அந்நிலையில்     அன்றிரவு     அவனுடைய     அன்பரங்     அப்பதியிற்     அவ்வென்பின்     அருள்செய்த     அடியனேன்     அல்லி     அன்பூறி     அந்திப்     அன்பின்துணி     அந்நாள்இர     அவ்வேளையில்     அகல்பாறையின்     அடைமேல்     அரும     அயில்கொள்     அந்தணர்கள்     அனைய     அருவி     அயல்ந     அண்ண     அலகில்     அரவநெடுந்     அருமறைஅந்     அரசர்குலப்     அவ்வகைய     அனைத்துத்     அச்சொற்     அந்தண்     அக்குடியின்     அந்நாளில்     அணங்கனைய     அங்கவரும்     அத்துறையின்     அந்நெறியின்     அடைவில்அமண்     அச்சமயத்     அவர்நிலைமை     அவ்வார்த்தை     அங்கங்கள்     அடிகண்மார்     அருள்கொண்ட     அரசனது     அருகணைந்தார்     அதிசயம்அன்     அவ்விடத்தை     அல்லிருள்     அவ்வினை     அப்பெருங்     அருள்நயந்     அத்திருப்     அரிஅயனுக்     அறிவிற்     அவர்முன்     அருட்பெரு     அரியானை     அப்பொழுதே     அம்பிகைசெம்     அருட்பெருகு     அத்தன்மை     அப்பதியைச்     அந்தணரின்     அன்றவர்கள்     அருந்தனயன்     அங்கணைந்து     அம்மொழி     அத்திரு     அப்படிச்     அல்லார்     அன்பர்     அதுகண்     அரிதில்     அழைத்துக்     அண்ணா     அந்நகரில்     அங்குறையு     அம்மலர்சீர்ப்     அம்ம     அப்பு     அங்குறை     அங்குறைந்து     அந்நிலைமை     அப்ப     அஞ்சைக்     அளிமிடைதார்த்     அம்மருங்கு     அவ்வுரைகேட்     அப்பதி     அம்பிகை     அங்கணன்     அளவில்சனஞ்     அங்ககன்று     அரசறிய     அருந்தவர்     அப்பூதி     அணைய     அமுது     அவ்வூர்     அருகர்     அப்பதிதான்     அரிஅயனே     அப்பதியின்     அருக்கன்முதற்     அவம்பெருக்கும்     அப்பொழுது     அங்கண்விழ     அழுகின்ற     அணைவுற     அருமையாற்     அவ்வகை     அண்டத்     அற்றை     அள்ளல்     அங்கணைந்     அத்தகைமை     அணையுந்     அந்நாள்     அதன்மருங்கு     அங்கணகன்     அந்நகரிற்     அணிகிளர்     அண்டர்பிரான்     அப்பாலைக்     அளிக்குலங்கள்     அரிசனமும்     அவ்வினைக்     அப்பர்சோற்     அறல்மலியுங்     அவ்வுரையும்     அதுபொழுதே     அருள்வெள்ளத்     அப்பதியில்     அங்கண்இனி     அடியவர்கள்     அலகில்திருப்     அணைவுறும்அக்     அயவந்தி     அருகணையுந்     அன்னையையும்     அடியாராம்     அங்கணர்     அரசரு     அம்பர்     அப்பொழுதின்     அப்போ     அறிவுற்ற     அருவிலையிற்     அவனிமிசை     அடியவரும்     அருமறைகள்     அப்பரே     அன்பினுக்     அன்றர     அடைத்திடக்     அங்கவர்     அரசருளிச்     அந்நகர்     அம்புய     அஞ்சலி     அன்பராய்     அரச     அருமறைவாழ்     அம்மலர்க்     அருகர்தாம்     அங்கது     அடிகள்மார்     அரிய     அங்கயற்     அங்கணரைப்     அப்பதியைத்     அஞ்சிஅகன்     அன்றவர்க்குக்     அப்பரிசங்     அந்தணர்சூ     அப்பர்தாம்     அன்பர்குழாத்     அப்பர்     அங்குள்ள     அம்பொன்மலைக்     அங்கண்வட     அருநி     அழகின்     அங்கவள்     அணங்கினும்     அங்கண்அமர்     அரசிலியில்     அருமறையோர்     அருந்தவத்தோர்     அஞ்சி     அளக்கர்     அறுவகை     அழகினுக்     அருப்புமென்     அணிமுத்தின்     அருந்தமிழா     அவ்விரவு     அணியாரூர்     அடியேன்     அழனீ     அணைந்து     அன்னே     அண்ணலா     அருளும்இக்     அணைந்தருளும்     அங்குச்     அணங்கே     அருகு     அஞ்சலிசென்     அங்கவர்தம்     அன்றிரவே     அழுக்கு     அணைந்த     அங்கணர்தம்     அந்தியும்நண்     அந்நாட்டின்     அங்கணைவார்     அன்றுதிரு     அடியே     அன்பர்மேற்     அரிஅயற்     அன்னவர்     அன்பரும்     அரிவைகா     அங்கினி     அந்தியிளம்     அந்நிலைமைத்     அந்தணர்தஞ்     அங்கவளும்     அறுசமயத்     அந்நிலைமைச்     அகநிறைந்த     அன்றுபோய்ப்     அங்கொருநாள்     அறத்தினின்     அருமையினில்     அஞ்சனம்மஞ்     அருகுதிரு     அயன்கபா     அருள்பொழியுந்     அம்பலவ     அதுவும்     அறுத்த     அகத்தின்     அதிர்கழல்     அந்நாட்     அரசர்க்     அந்நாட்டுத்     அங்கணர்தங்     அளவில்பெரும்     அடல்வளவர்ஆணையினால்
அமைச்சர்களும்
    அதிகன்     அரண்முற்     அம்மாற்றங்     அந்நெ     அகில     அக்குலத்தின்     அப்பணியால்     அத்த     அவ்வகையால்     அங்கவர்தாம்     அகமலர்ந்த     அரியஅத்     அந்     அரசரவர்     அடுத்த     அந்நாள்போல்     அத்தனாய்     அங்கணனை     அருவாகி     அன்றினார்     அடுப்பது     அடிமுதல்     அரசனும்     அந்நக     அப்பூங்     அக்கோயில்     அன்பர்கள்     அரிவையர்     அரியணை     அடிய     அரசர்     அருந்தானை,     அறத்தால்     அரு     அருப்பின்     அற்றம்     அண்ணாமலை,     அட்டானம்     அறப்பள்ளி,     அம்மானை,     அத்தியின்     அம்பின்     அழல்     அருத்தம்     அரவினொடு     அக்கரம்     அம்மான்     அனம்     அல்லிய     அரவ     அட்ட     அரையில்     அடை     அலை,     அணை     அண்டர்கள்     அத்தகு     அழகரை,     அயர்வு     அடையலார்     அடியர்     அத்     அப்பன்-ஆலவாய்     அற்று     அரவமே     அர     அண்ணாவும்     அரணை     அவ்வ(த்)     அம்பு     அக்கினொடு,     அந்தரம்     அத்திர     அரவினில்-துயில்     அயம்     அந்தணாளர்     அகலம்     அளவு     அருவராது     அடையலர்     அடர்ப்பு     அங்கையில்     அளித்து     அஞ்சினால்     அரியன     அறுமை     அங்கையுள்     அள்ளலைக்     அணங்கு     அளியின்     அரண்     அரும்     அரவத்தால்     அளி     அஞ்சையும்     அங்கத்தை     அந்தியை,     அட்டது     அட்டும்     அலைக்கின்ற     அட்டுமின்,     அரி,     அரக்கர்     அயன்,     அருந்தும்பொழுது     அடலைக்கடல்     அரைப்பால்     அரும்பு     அரிச்சு     அரக்கனை     அட்டமாமலர்     அட்டமூர்த்தி     அன்றுதான்     அரக்கின்     அதிரர்     அல்லியான்,     அருவனாய்,     அருவராதது     அளித்த     அண்டவாணர்     அருந்     அட்டபுட்பம்     அரிசிலின்     அருப்புப்     அன்பனை,     அனுசயப்பட்டு     அற்றுப்     அருக்கன்     அல்லன்     அல்லலோடு     அழகியோம்;     அருமறையனை,     அருத்தமும்     அடும்பும்,     அரி     அரிச்சு,     அண்டத்தானை,     அக்கும்     அம்மானை,-     அரியானை,     அருந்தவர்கள்     அருந்துணையை;     அரும்பித்த     அணியனவும்     அருப்பு     அம்மை     அயன்     அறுத்தானை,     அண்ணாமலை     அஞ்சைக்களத்து     அரிச்சந்திரத்து     அதிரா     அழித்தவன்     அசைந்தவன்     அறுத்தான்     அளியானை,     அடைந்தார்     அக்கு,     அணவு     அரிபிரமர்     அல்லும்     அண்டவர்கள்     அறுத்தவன்     அன்றினவர்     அருந்தவத்தின்     அப்பன்     அத்தா!     அந்தகனை     அலைத்து     அகலிடமே     அங்கமே     அடிகேள்!     அரித்து     அறுபதும்     அகத்து     அண்டத்து     அன்னையே!     அற்றவனார்,     அடுதலையே     அயனோடு     அருமணியை,     அஞ்சினார்க்கு     அந்தணாளன்     அறிவினால்     அயலவர்     அழிப்பர்,     அரைக்கும்     அங்கங்களும்     அப்போது     அங்கத்து     அட்டன்(ந்)     அந்தியும்     அரங்கு     அளைப்     அன்றில்     அம்மானே!     அருந்தவம்     அஞ்சினை     அன்பருக்கு     அப்     அண்டப்     அன்னது     அந்தமும்,     அருளியது     அருளொது     அருமையில்     அடைந்தவர்க்கு     அரியானே     அறிவனே!     அழுகேன்,     அப்பனே,     அரைசே,     அன்னே,     அண்ணாமலையான்     அறுகு     அரிக்கும்,|     அவம்     அருமந்த     அயனை,     அலரவனும்,     அம்பலத்தே     அன்று,     அங்கி,     அருணன்,     அது,     அரைசே!     அருளாது     அன்பினால்,     அரைசனே!     அறுக்கிலேன்     அல்லிக்     அருள்     அறவே     அன்றே,     அழகே     அழிவு     அம்மையே!     அறவையேன்     அத்தனே!     அறையோ,     அகல்கின்ற     அணியு     அளவியை     அகலிடந்     அளியமன்     அக்கின்ற     அடிச்சந்த     அந்தியின்     அளிநீ     அறுகால்     அகிலின்     அழுந்தேன்     அலரா     அன்பணைத்     அருந்தும்     அயர்ந்தும்     அடற்களி     அருந்தே     அற்படு     அப்புற்ற     அரமங்     அன்புடை     அஞ்சார்     அதுமதி     அருட்டிரட்     அக்கனா     அந்திபோல்     அம்பரா     அம்பளிங்கு     அரும்பேதைக்         அற்புதத்தெய்வம்     அண்டமோர்     அங்கைகொண்(டு)     அனலமே     அருளுமா     அணியுமிழ்     அல்லியம்     அகலோக     அலந்து     அருள்செய்     அல்லாய்ப்     அதிர்த்த     அரிவையோர்     அம்பலத்     அரும்புனல்     அருள்பெறின்     அயர்வுற்     அறவ     அன்ற    
Search limited to first 100
1.001   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருநெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய,
பெரு நெறிய, பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் தன்னை,
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரை செய்த
திரு நெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதுஆமே.

1.006   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ,
மங்குல்மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செங்கயல் ஆர் புனல் செல்வம் மல்கு சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கங்குல் விளங்கு எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

1.006   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அந்தமும் ஆதியும், நான்முகனும் அரவு அணையானும், அறிவு அரிய,
மந்திரவேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே?

1.007   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்பு உடையானை, அரனை, கூடல் ஆலவாய் மேவியது என்கொல்? என்று,
நன்பொனை, நாதனை, நள்ளாற்றானை, நயம் பெறப் போற்றி, நலம் குலாவும்
பொன் புடை சூழ்தரு மாடக் காழிப் பூசுரன்-ஞானசம்பந்தன்-சொன்ன
இன்பு உடைப் பாடல்கள்பத்தும் வல்லார், இமையவர் ஏத்த இருப்பர் தாமே.

1.012   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அறை ஆர் கழல் அந்தன்தனை, அயில் மூஇலை, அழகு ஆர்
கறை ஆர் நெடுவேலின்மிசை ஏற்றான் இடம் கருதில்,
மறை ஆயினபல சொல்லி, ஒண்மலர் சாந்து அவை கொண்டு,
முறையால் மிகும் முனிவர் தொழும் முதுகுன்று அடைவோமே.

1.012   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருகரொடு புத்தர் அவர் அறியா அரன், மலையான்
மருகன், வரும் இடபக் கொடி உடையான், இடம் மலர் ஆர்
கருகு குழல் மடவார் கடிகுறிஞ்சி அது பாடி,
முருகனது பெருமை பகர் முதுகுன்று அடைவோமே.

1.013   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அடைவு ஆகிய அடியார் தொழ, அலரோன் தலை அதனில்
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம்
கடை ஆர்தர அகில், ஆர் கழை முத்தம் நிரை சிந்தி,
மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே.

1.014   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அறையும் அரி குரல் ஓசையை அஞ்சி, அடும் ஆனை
குறையும் மனம் ஆகி, முழை வைகும் கொடுங்குன்றம்
மறையும் அவை உடையான் என, நெடியான் என, இவர்கள்
இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே.

1.015   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அறை ஆர் கடல் இலங்கைக்கு இறை அணி சேர் கயிலாயம்
இறை ஆர முன் எடுத்தான், இருபது தோள் இற ஊன்றி,
நிறை ஆர் புனல் நெய்த்தானன் நன் நிகழ் சேவடி பரவ,
கறை ஆர் கதிர் வாள் ஈந்தவர் கழல் ஏத்துதல் கதியே.

1.018   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அச்சம் இலர்; பாவம் இலர்; கேடும் இலர்; அடியார்,
நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்
நச்சம் மிடறு உடையார், நறுங்கொன்றை நயந்து ஆளும்
பச்சம் உடை அடிகள், திருப்பாதம் பணிவாரே.

1.019   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அமைவன துவர் இழுகிய துகில் அணி உடையினர், அமண் உருவர்கள்,
சமையமும், ஒரு பொருள் எனும் அவை, சல நெறியன, அற உரைகளும்;
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை
நமையல வினை; நலன் அடைதலில் உயர்நெறி நனி நணுகுவர்களே!

1.020   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அணி பெறு வட மர நிழலினில், அமர்வொடும் அடி இணை இருவர்கள்
பணிதர, அறநெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி,
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல், திரு மிழலையே.

1.020   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது
கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன்;
வரல் முறை உலகு அவை தரு, மலர் வளர், மறையவன் வழி வழுவிய
சிரம் அதுகொடு பலி திரிதரு சிவன்; உறை பதி திரு மிழலையே.

1.020   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன், அளவிடல் ஒழிய, ஒரு
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர, வரல்முறை,
சய சய! என மிகு துதிசெய, வெளி உருவிய அவன் உறை பதி
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே.

1.021   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அசைவு உறு தவ முயல்வினில், அயன் அருளினில், வரு வலிகொடு சிவன்
இசை கயிலையை எழுதரு வகை இருபது கரம் அவை நிறுவிய
நிசிசரன் முடி உடை தர, ஒரு விரல் பணி கொளுமவன் உறை பதி
திசை மலி சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிகழ்வு உடையரே.

1.021   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அடல் மலி படை அரி அயனொடும் அறிவு அரியது ஓர் அழல் மலிதரு
சுடர் உருவொடு நிகழ் தர, அவர் வெருவொடு துதி அது செய, எதிர்
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர்
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே.

1.022   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அணி மலர் மகள் தலைமகன், அயன், அறிவு அரியது ஒரு பரிசினில் எரி
திணி தரு திரள் உரு வளர்தர, அவர் வெரு உறலொடு துதி செய்து
பணிவு உற, வெளி உருவிய பரன் அவன்-நுரை மலி கடல் திரள் எழும்
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே.

1.025   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அறை ஆர் புனலோடு அகிலும் வரு பொன்னிச்
சிறை ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கறை ஆர் கண்டத்து, ஈசன் கழல்களை
நிறையால் வணங்க, நில்லா, வினைகளே.

1.028   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியைச்
சிந்தை செய்ம்மின், அடியர் ஆயினீர்!
சந்தம் பரவு ஞானசம்பந்தன்
வந்த ஆறே புனைதல் வழிபாடே.

1.029   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்றி நின்ற அவுணர் புரம் எய்த
வென்றி வில்லி விமலன்-விரும்பும் ஊர்,
மன்றில் வாச மணம் ஆர், நறையூரில்
சென்று சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

1.029   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கன் ஆண்மை அழிய வரைதன்னால்
நெருக்க ஊன்றும் விரலான் விரும்பும் ஊர்,
பரக்கும் கீர்த்தி உடையார், நறையூரில்
திருக்கொள் சித்தீச்சுரமே தெளி நெஞ்சே!

1.032   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அந்தம் அறியாத அருங் கலம் உந்திக்
கந்தம் கமழ் காவிரிக் கோலக் கரை மேல்,
வெதபொடிப் பூசிய வேத முதல்வன்-
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ.

1.033   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவு ஆர் புனல் அன்பில் ஆலந்துறை தன் மேல்
கரவாதவர் காழியுள் ஞானசம்பந்தன்
பரவு ஆர் தமிழ் பத்து இசை பாட வல்லார் போய்
விரவு ஆகுவர், வான் இடை; வீடு எளிது ஆமே.

1.034   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அடல் ஏறு அமரும் கொடி அண்ணல்
மடல் ஆர் குழலாளொடு மன்னும்,
கடல் ஆர் புடை சூழ் தரு, காழி
தொடர்வார் அவர் தூ நெறியாரே.

1.034   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கன் வலி ஒல்க அடர்த்து,
வரைக்கு மகளோடு மகிழ்ந்தான்,
சுரக்கும் புனல் சூழ்தரு, காழி
நிரக்கும் மலர் தூவும், நினைந்தே!

1.035   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை ஆர் விரி கோவண ஆடை,
நரை ஆர் விடை ஊர்தி, நயந்தான்,
விரை ஆர் பொழில், வீழி மிழலை
உரையால் உணர்வார் உயர்வாரே.

1.035   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அழ வல்லவர், ஆடியும் பாடி
எழ வல்லவர், எந்தை அடிமேல்
விழ வல்லவர், வீழி மிழலை
தொழ வல்லவர், நல்லவர்; தொண்டே!

1.037   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவச் சடை மேல் மதி, மத்தம்,
விரவிப் பொலிகின்றவன் ஊர் ஆம்
நிரவிப் பல தொண்டர்கள் நாளும்
பரவிப் பொலியும் பனையூரே.

1.037   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலரும் எறி செஞ்சடை தன் மேல்
மலரும் பிறை ஒன்று உடையான் ஊர்
சிலர் என்றும் இருந்து அடி பேண,
பலரும் பரவும் பனையூரே.

1.037   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அறை ஆர் கழல் மேல் அரவு ஆட,
இறை ஆர் பலி தேர்ந்தவன் ஊர் ஆம்
பொறையார் மிகு சீர் விழ மல்க,
பறையார் ஒலிசெய் பனையூரே.

1.037   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அணியார் தொழ வல்லவர் ஏத்த,
மணி ஆர் மிடறு ஒன்று உடையான் ஊர்
தணி ஆர் மலர் கொண்டு இரு போதும்
பணிவார் பயிலும் பனையூரே.

1.037   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அடையாதவர் மூ எயில் சீறும்
விடையான், விறல் ஆர் கரியின் தோல்
உடையான் அவன், ஒண் பலபூதப்
படையான் அவன், ஊர் பனையூரே.

1.037   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அழி வல் அமணரொடு தேரர்
மொழி வல்லன சொல்லிய போதும்,
இழிவு இல்லது ஒரு செம்மையினான் ஊர்
பழி இல்லவர் சேர் பனையூரே.

1.038   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற
மஞ்சன் மயிலாடுதுறையை
நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார்மேல்
துஞ்சும், பிணி ஆயினதானே.

1.038   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அணங்கோடு ஒருபாகம் அமர்ந்து
இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம்
நுணங்கும் புரிநூலர்கள் கூடி
வணங்கும் மயிலாடுதுறையே.

1.039   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க;
மந்த முழவம் இயம்ப; மலைமகள் காண, நின்று ஆடி;
சந்தம் இலங்கு நகுதலை, கங்கை, தண்மதியம், அயலே ததும்ப;
வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே.

1.039   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண்
   கோவணத்தோடு அசைத்து,
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம்
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம்
   கானலில் வண்டு பண்செய்ய,
விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே.

1.039   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அத்தம் மண் தோய் துவரார், அமண்குண்டர், ஆதும் அல்லா உரையே உரைத்துப்
பொய்த்தவம் பேசுவது அல்லால் புறன் உரை யாதொன்றும் கொள்ளேல்;
முத்து அன வெண் முறுவல் உமை அஞ்ச, மூரி வல் ஆனையின் ஈர் உரி போர்த்த
வித்தகர், வேத முதல்வர் வேட்கள நன் நகராரே.

1.040   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை கெழு கோவண ஆடையின்மேல் ஓர் ஆடு அரவம் அசைத்து, ஐயம்
புரை கெழு வெண் தலை ஏந்தி, போர் விடை ஏறி, புகழ
வரை கெழு மங்கையது ஆகம் ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
விரை கெழு மா மலர் தூவி, விரிசடையான் அடி சேர்வோம்.

1.040   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அளை வளர் நாகம் அசைத்து, அனல் ஆடி, அலர்மிசை அந்தணன் உச்சிக்
களை தலையில் பலி கொள்ளும் கருத்தனே! கள்வனே! என்னா,
வளை ஒலி முன்கை மடந்தை ஒர்பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தளை அவிழ் மா மலர் தூவி, தலைவனது தாள் இணை சார்வோம்.

1.040   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அடர் செவி வேழத்தின் ஈர் உரி போர்த்து, அழிதலை அங்கையில் ஏந்தி,
உடல் இடு பிச்சையோடு ஐயம் உண்டி என்று பல கூறி,
மடல் நெடு மா மலர்க்கண்ணி ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தட மலர் ஆயின தூவி, தலைவனது தாள் நிழல் சார்வோம்.

1.043   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கம் ஓர் ஆறொடு ஐவேள்வி ஆன அருமறை நான்கும்
பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர்
சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவிக்
கங்குலில் மா மதி பற்றும் கற்குடி மா மலையாரே.

1.044   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க, ஆச்சிராமத்து உறைகின்ற
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
நகை மலி தண்பொழில் சூழ்தரு காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன்
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த, சாரகிலா, வினைதானே.

1.046   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரும்பும் குரும்பையும் அலைத்த மென் கொங்கைக்
கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி,
சுரும்பு உண் விரிகொன்றைச் சுடர் பொன் சடை தாழ,
விரும்பும் அதிகையுள் ஆடும், வீரட்டானத்தே.

1.046   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரையோடு அலர் பிண்டி மருவிக் குண்டிகை
சுரை ஓடு உடன் ஏந்தி, உடை விட்டு உழல்வார்கள்
உரையோடு உரை ஒவ்வாது; உமையோடு உடன் ஆகி,
விரை தோய் அலர்தாரான் ஆடும், வீரட்டானத்தே.

1.055   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரசு அளிக்கும் அரக்கன் அவன்தனை
உரை கெடுத்து, அவன் ஒல்கிட
வரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளைப்
பரவிடக் கெடும், பாவமே.

1.058   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரியும், நம் வினை உள்ளன ஆசு அற
வரி கொள் மாமணி போல் கண்டம்
கரியவன், திகழும் கரவீரத்து எம்
பெரியவன், கழல் பேணவே.

1.062   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அந்தரத்தில்-தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப,
சுந்தரத் தன் திருவிரலால் ஊன்ற, அவன் உடல் நெரிந்து,
மந்திரத்த மறை பாட, வாள் அவனுக்கு ஈந்தானும்
கொந்து அரத்த மதிச் சென்னிக் கோளிலி எம்பெருமானே.
1.064   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு ஆர் சடைமேல்
குறை ஆர் மதியும் சூடி, மாது ஓர் கூறு உடையான் இடம் ஆம்
முறையால் முடி சேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம் வணங்கும்,
திறை ஆர் ஒளி சேர், செம்மை ஓங்கும், தென் திருப்பூவணமே.

1.064   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலை ஆர் புனலை நீத்தவரும், தேரரும், அன்பு செய்யா
நிலையா வண்ணம் மாயம் வைத்த நின்மலன் தன் இடம் ஆம்
மலை போல் துன்னி வென்றி ஓங்கும் மாளிகை சூழ்ந்து, அயலே
சிலை ஆர் புரிசை பரிசு பண்ணும் தென்திருப்பூவணமே.

1.065   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த,
விடை ஆர் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேய இடம்
கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ,
படை ஆர் புரிசைப் பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே.

1.065   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன், நெடுமால்,
தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம்
வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப,
பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

1.069   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை,
நல்லார் பரவப்படுவான் காழி ஞானசம்பந்தன்
சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்று
வல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே.

1.073   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அந்தம் ஆதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவு அரியான்,
சிந்தையுள்ளும் நாவின்மேலும் சென்னியும் மன்னினான்,
வந்து என் உள்ளம் புகுந்து மாலைகாலை ஆடுவான்-
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே.

1.079   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அயில் உறு படையினர்; விடையினர்; முடிமேல் அரவமும்
மதியமும் விரவிய அழகர்;
மயில் உறு சாயல் வனமுலை ஒருபால் மகிழ்பவர்; வான் இடை
முகில் புல்கும் மிடறர்;
பயில்வு உறு சரிதையர்; எருது உகந்து ஏறிப் பாடியும் ஆடியும் பலி
கொள்வர்; வலி சேர்
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய,
நம் வினைகரிசு அறுமே.

1.080   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலை ஆர் புனல் சூடி, ஆகத்து ஒருபாகம்
மலையான் மகளோடும் மகிழ்ந்தான், உலகு ஏத்தச்
சிலையால் எயில் எய்தான், சிற்றம்பலம் தன்னைத்
தலையால் வணங்குவார் தலை ஆனார்களே.

1.083   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அடையார் புரம் மூன்றும் அனல்வாய் விழ எய்து,
மடை ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
விடை ஆர் கொடி எந்தை, வெள்ளைப்பிறை சூடும்
சடையான், கழல் ஏத்த, சாரா, வினைதானே.

1.083   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அணி ஆர் மலைமங்கை ஆகம் பாகம் ஆய்,
மணி ஆர் புனல் அம்பர்மாகாளம் மேய
துணி ஆர் உடையினான் துதை பொன்கழல் நாளும்
பணியாதவர் தம்மேல் பறையா, பாவமே.

1.084   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை ஆர் அழல்நாகம் அக்கோடு அசைத்திட்டு,
விரை ஆர் வரைமார்பின் வெண் நீறு அணி அண்ணல்
வரை ஆர்வன போல வளரும் வங்கங்கள்
கரை ஆர் கடல் நாகைக்காரோணத்தானே.

1.085   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அந்திமதியோடும் அரவச் சடை தாழ,
முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டு எரி ஆடி;
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

1.085   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் கோல்வளை மங்கை காண, அனல் ஏந்தி,
கொங்கு ஆர் நறுங்கொன்றை சூடி, குழகு ஆக,
வெங்காடு இடம் ஆக, வெந்தீ விளையாடும்
நம் கோன்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

1.088   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் தண்புனல் வைகை அணி ஆப்பனூர் மேய
சந்த மலர்க்கொன்றை சடைமேல் உடையானை,
நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன்
சந்தம் இவை வல்லார் தடுமாற்று அறுப்பாரே.

1.089   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரை ஆர்தரு நாகம் அணிவான், அலர்மாலை
விரை ஆர்தரு கொன்றை உடையான், விடை ஏறி,
வரையான், எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்ற
திரை ஆர் சடையானைச் சேர, திரு ஆமே.

1.090   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் எம்
பரனையே மனம் பரவி, உய்ம்மினே!

1.090   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கம் மாது சேர் பங்கம் ஆயவன்,
வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே.

1.090   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அயனும் மாலும் ஆய் முயலும் காழியான்
பெயல்வை எய்தி நின்று இயலும், உள்ளமே.

1.091   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர்
கரத்தினால்-தொழ, திருத்தம் ஆகுமே.

1.092   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்!
பரக்கும் மிழலையீர்! கரக்கை தவிர்மினே!

1.092   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அயனும் மாலும் ஆய் முயலும் முடியினீர்!
இயலும் மிழலையீர்! பயனும் அருளுமே!

1.093   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அத்தன் முதுகுன்றை, பத்தி ஆகி, நீர்,
நித்தம் ஏத்துவீர்க்கு உய்த்தல் செல்வமே.

1.094   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய்
பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்மினே!

1.094   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அண்ணல் ஆலவாய் நண்ணினான் தனை
எண்ணியே தொழ, திண்ணம் இன்பமே.

1.094   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அம் பொன்-ஆலவாய் நம்பனார் கழல்
நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே.

1.094   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய்
உரைக்கும் உள்ளத்தார்க்கு, இரக்கம் உண்மையே.

1.094   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருவன், ஆலவாய் மருவினான்தனை
இருவர் ஏத்த, நின்று உருவம் ஓங்குமே.

1.094   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அடிகள் ஆலவாய், படி கொள் சம்பந்தன்,
முடிவு இல் இன்தமிழ் செடிகள் நீக்குமே.
1.096   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அந்தணாளர்தம் தந்தை! அன்னியூர்
எந்தையே! என, பந்தம் நீங்குமே.

1.098   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரப்பள்ளியானும் மலர் உறைவானும், அறியாமைக்
கரப்பு உள்ளி, நாடிக் கண்டிலரேனும், கல் சூழ்ந்த
சிரப்பள்ளி மேய வார்சடைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர்; உம்மை ஏதிலர் கண்டால், இகழாரே?

1.099   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப அரும்பு ஈன்று,
குரவம்பாவை முருகு அமர் சோலைக் குற்றாலம்
பிரமனோடு மால் அறியாத பெருமை எம்
பரமன் மேய நன் நகர்போலும்; பணிவீர்காள்!

1.100   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கம் ஓர் ஆறும் அருமறை நான்கும் அருள் செய்து,
பொங்கு வெண் நூலும் பொடி அணி மார்பில் பொலிவித்து,
திங்களும் பாம்பும் திகழ்சடை வைத்து ஓர் தேன்மொழி
பங்கினன் மேய நன்நகர்போலும் பரங்குன்றே.

1.100   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அயில் உடை வேல் ஓர் அனல் புல்கு கையின் அம்பு ஒன்றால்
எயில் பட எய்த எம் இறை மேய இடம்போலும்
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை,
பயில் பெடைவண்டு பாடல் அறாத பரங்குன்றே.

1.107   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலை மலி தண்புனலோடு அரவம் சடைக்கு அணிந்து, ஆகம்
மலைமகள் கூறு உடையான், மலை ஆர் இள வாழைக்
குலை மலி தண் பொழில் சூழ் கொடி மாடச் செங்குன்றூர் நின்ற
தலைமகனைத் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

1.107   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலிநகர் பேணும்
தலைமகன் ஆகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்,
கொலை மலி மூஇலையான் கொடி மாடச்செங்குன்றூர் ஏத்தும்
நலம் மலி பாடல் வல்லார் வினை ஆன நாசமே.

1.108   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கமும் நால்மறையும் அருள்செய்து, அழகு ஆர்ந்த அம் சொல்
மங்கை ஓர் கூறு உடையான், மறையோன், உறை கோயில்
செங்கயல் நின்று உகளும் செறுவில்-திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்று அலரும் வயல் சூழ்ந்த பாதாளே.

1.109   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அங்கமொடு அருமறை அருள்புரிந்தான்,
திங்களொடு அரவு அணி திகழ் முடியன்,
மங்கையொடு இனிது உறை வள நகரம்
செங்கயல் மிளிர் வயல், சிரபுரமே.

1.109   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருந்திறல் அவுணர்கள் அரண் அழியச்
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவு அணி சிரபுரமே.

1.109   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருமறை ஞானசம்பந்தன், அம் தண்
சிரபுரநகர் உறை சிவன் அடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும் வல்லார்
திருவொடு புகழ் மல்கு தேசினரே.

1.111   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருத்தனை, அறவனை, அமுதனை, நீர்
விருத்தனை, பாலனை, வினவுதிரேல்,
ஒருத்தனை, அல்லது இங்கு உலகம் ஏத்தும்
கருத்தவன், வள நகர் கடைமுடியே.

1.111   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அடி முடி காண்கிலர் ஓர் இருவர்
புடை புல்கி, அருள்! என்று போற்று இசைப்ப,
சடை இடைப் புனல் வைத்த சதுரன் இடம்
கடை முடி; அதன் அயல் காவிரியே.

1.112   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்று அடல் காலனைப் பாலனுக்கு ஆய்ப்
பொன்றிட உதை செய்த புனிதன் நகர்
வென்றி கொள் எயிற்று வெண்பன்றி முன்நாள்
சென்று அடி வீழ்தரு சிவபுரமே.

1.113   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்றிய அமணர்கள், சாக்கியர்கள்,
குன்றிய அற உரை கூறா வண்ணம்
வென்றவன், புலன் ஐந்தும்; விளங்க எங்கும்
சென்றவன்; உறைவு இடம் திரு வல்லமே.

1.114   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல
செந்து இசை பாடல் செய் மாற்பேற்றைச்
சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார்
எந்தை தன் கழல் அடி எய்துவரே.

1.116   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கை வினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும், நாம் அடியோம்;
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா; திருநீலகண்டம்!

1.117   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அடி இணை கண்டிலன், தாமரையோன், மால், முடி கண்டிலன்;
கொடி அணியும், புலி, ஏறு, உகந்து ஏறுவர், தோல் உடுப்பர்;
பிடி அணியும் நடையாள், வெற்பு இருப்பது, ஓர்கூறு உடையர்;
கடி அணியும் பொழில் காழியுள் மேய கறைக்கண்டரே.

1.121   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருமையன், எளிமையன், அழல் விட மிடறினன்,
கருமையின் ஒளி பெறு கமழ் சடைமுடியன்,
பெருமையன், சிறுமையன், பிணைபெணொடு ஒருமையின்
இருமையும் உடை அணல், இடம் இடைமருதே.

1.122   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரியொடு மலரவன் என இவர் அடி முடி
தெரி வகை அரியவர், திருவடி தொழுது எழ,
எரிதரும் உருவர்தம் இடைமருது அடைவு உறல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.

1.123   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு
புனல் நிகழ்வதும், மதி நனை பொறி அரவமும்
என நினைவொடு வரும் இதும், மெல முடிமிசை
மனம் உடையவர் வலிவலம் உறை இறையே.

1.124   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர்
மலர் மலி குழல் உமைதனை இடம் மகிழ்பவர்,
நலம் மலி உரு உடையவர், நகர் மிகு புகழ்
நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே.

1.124   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்றினர் அரி என வருபவர்-அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒருநொடியினில் எரி
சென்று கொள் வகை சிறு முறுவல்கொடு ஒளி பெற
நின்றவன் மிழலையை நினைய வல்லவரே.

1.124   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர் அயன் அரி கருத(அ)ரு வகை தழல்-
வடிவு உரு இயல் பினொடு உலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினைய வல்லவரே.

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list