சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல்
புத்தரோடு     பண்     புற்றில்     பத்தரோடு     படை     புந்தி     பெரிய     பத்தர்     பிறை     பொன்     பாடல்     புனை     பூண்     பாடக     பூவினில்     பாகமும்     பணி     புண்ணியர்,     பொங்கி     பின்னிய     படைப்பு,     பீலிமயில்     பெருகும்     பண்ணும்,     பண்டு     பொருவார்     பரு     பறையும்,     பேய்     பால்     பொந்தின்     பொழில்     பந்து     பொருள்     பறையின்     பூண்ட     பற்றி     பிணி     பெருகிய     புவம்,     பழுது     பெண்தான்     பெற்ற     பூஆர்     பெருக்கப்     பை     பாங்கு     பங்கயங்கள்     பவழ     பாரும்     பாலும்     பிறையும்     பெண்     பலவும்     பூ     பனி     புனைதல்     பார்     பூதமும்     பொடி     பைம்     பணிவு     புள்     போர்     பொங்கு     பாலமதி     பறையும்     பகலும்     போழம்பல     பாதம்     பல்     புரம்     பீர்     போகம்     புல்க     புரிசடையாய்!     பொதியிலானே!     பாங்கின்     பற்றும்     பாடுவாருக்கு     பூத்     பூவும்     போது     பூதம்     பரக்கினார்     பண்ணின்     புனல்     பல்-நீர்மை     பகடு     பாராரே,     பாலினால்     பியல்     பைவாய்     பொய்யா     பங்கம்     போதியாரும்     புரி     பரக்கும்     பிண்டி     பின்     பந்தம்     பின்னுசடைகள்     பெண்ணினைப்     பாடு     பாலன்     பல     பெருமைகள்     புயம்பல     பறப்பைப்     பட்டைத்     பயிலும்     புனையும்     பாரோர்     பிச்சக்குடை     படி     பிணியும்     புத்தர்     பாந்தள்     பிறவி     பிண்டம்     பாசம்     பறிகொள்     பத்துத்தலையோனைக்     பந்த     பழகும்     பூந்தராய்ப்     பொடிகள்     பக்கம்     போதும்     பெருந்     பெருக்கு     பாடலன்     போதியர்     பல்மலர்     பரிந்தவன்,     பணைமுலை     பெரியவன்,     பட     பார்த்தவன்,     பதைத்து     பெரியவன்;     பாறு     பெண்ணின்     பிறந்த     புடை     பொடியார்     பணிந்தவர்     பொரி     பொருகடல்     பிடி     புகழ்மகள்     படர்     புத்தரொடு     புந்தியர்     பந்தத்தால்     பிச்சைக்கே     பத்திப்     பன்றிக்கோலம்     பிரம     புண்டரி     பூசுரர்     பொன்னடி     பெருந்தடங்கண்     புவி     பூமகள்     புலன்     பொறி     பிரமனும்     பிறப்பு     பொங்கும்     புத்தர்,     பெற்றமும்     பின்னைநின்     பிறப்பிலி     பிதற்றுகின்     பாடவல்     பொன்னாற்     போற்றிசைத்     பதிபல     பிதற்றொழி     போயரன்     போற்றிஎன்     பரைபசு     பயன்அறிந்     பரத்திலே     பாட்டும்     பரனாய்ப்     பெற்றநல்     பண்டித     பதிபசு     பெற்றார்     பெருமை     புரைஅற்ற     போதந்     பண்டம்பெய்     பந்தல்     பருவூசி     பற்றாய     பொல்லாப்     பொருள்கொண்ட     புடைவை     பொய்க்குழி     போதிரண்     பாழி     பெருஞ்செல்வங்     பெருநெறி     பூமேவு     பற்றது     பரவப்     பொன்னைக்     புணர்ச்சியுள்     பெருமான்     புகழநின்     பண்பழி     புவனம்     புண்ணியன்     பயன்எளி     போக்கும்     புகுந்தறி     புகுந்துநின்     பதஞ்செய்யும்     பாழே     படைத்துடை     பூவின்     போகின்ற     போகத்துள்     பிண்டத்தி     பூவுடன்     பாய்ந்தபின்     பாய்கின்ற     பரத்திற்     பெத்தத்த     பேர்கொண்ட     போகமும்     பெற்றிருந்     பத்தினி     பற்றிநின்     பங்கய     பாத     பத்திரங்     புள்ளினும்     பிராணன்     புறப்பட்டுப்     பன்னிரண்     புறப்பட்ட     பள்ளி     பூட்டொத்து     போதுகந்     பற்றிப்     பணிந்தெண்     பரிசறி     பூரண     போவதொன்     பேரொளி     புடையொன்றி     பிண்டத்துள்     பிணங்கி     பார்க்கலு     பிறப்பது     பொழிந்தவி     பூசு     போகத்தை     பரியங்க     பாரில்லை     பத்தும்     பாலிக்கும்     பாம்பு     போற்றுகின்     படுவ     பொன்னான     பொற்பாதம்     பேர்பெற்     பரந்தது     பரமாய     பட்ட     பட்டன     புண்ணிய     பத்திட்டங்     பார்ப்பதி     பார்த்திடம்     பராசத்தி     போகம்செய்     பன்மணி     பூரித்த     பூசனை     பேசிய     பிதற்றிக்     பாலனு     பைந்தொடி     புனையவல்     பெண்ணொரு     பேச்சற்ற     பத்து     பிறிவின்றி     புரிந்தருள்     பாலித்     பாகம்     பொற்கொடி     பெற்றாள்     பகையில்லை     பூசிக்கும்     பேறுடை     புகையில்லை     பண்ணிஅப்     பரந்த     பரந்திருந்     பாசம     பச்சை     பூசனைக்     பேதை     பொன்னால்     பூரணந்     பத்துத்     பத்தன்     பூவினிற்     பேணிற்     பசுபாசம்     பிணங்கிநிற்     பூசித்தல்     பிறப்பை     பாங்கமர்     பத்தி     பாசத்தைக்     பத்தியும்     பின்னெய்த     பிறந்தும்     பிறப்பறி     படர்சடை     பழுக்கின்ற     பிரானருள்     புண்ணியம்     பொய்த்தவம்     பொய்வேடம்     பூதி     புன்ஞானத்     பஞ்சத்     பதைத்தொழிந்     பதைக்கின்ற     பராபரன்     பிரான்     பச்சிம     பெட்டடித்     பெருந்தன்மைத்     பாசத்தில்     பிறவா     புறமே     பான்மொழி     பயனறி     பெருந்தன்மை     பகலு     படமாடக்     பகவர்க்கே     பெண்ணல்லன்     பிச்சைய     பரந்துல     பஞ்சலோ     புறமக     பார்க்கின்ற     பார்த்திட்டு     பகலவன்     பாருக்குக்     பாரை     பொய்யிலன்     படர்கொண்ட     புலம்ஐந்து     பாய்ந்தன     பாசத்தை     பரிசன     பத்திவிற்     பித்தன்     பிரான்மய     பெறுதற்     போற்றிசெய்     பறக்கின்ற     பஞ்சமும்     பண்ணாரும்     பாரது     பூதங்கள்     படியுடை     பத்தொடு     பசுக்கள்     புரியட்     போதறி     பொய்யான     பெத்தமும்     பரமாம்     பரம்சீவன்     பின்னை     பொன்னை     பெறுவ     புருட     பேதம்     பரானந்தி     பசுப்பல     பாசம்செய்     பதியும்     படைப்பாதி     படைப்பும்     பன்னாத     பதியது     பரதுரி     பற்றறப்     பரம்பர     பரந்தும்     பண்டை     பெருவாய்     பரையின்     பிறையுட்     பிணங்கவும்     போற்றி     பதமுத்தி     பல்லூழி     புரியும்     பொருளது     பரகதி     பறப்பட்டுப்     பூரணி     பரன்     பெத்தத்தும்     பறவையிற்     பெம்மான்     பலியும்     பரசு     புகல்எளி     பழுத்தன     பூதாண்டம்     பரமாண்டத்     பூதல     புளிக்கண்     புரிந்தவன்     பெருநில     பயனுறு     புறத்துள்ஆ     பாலொடு     பரம     பரஞ்சோதி     பரனல்லன்     பற்றற்     பள்ளச்செய்     பட்டிப்     பார்ப்பான்     பத்துப்     பருந்துங்     பெடைவண்டும்     பதுங்கினும்     பன்றியும்     பாசி     புலர்ந்தது     பிரிந்தேன்     பண்டெங்கள்     பணிந்துநின்     பிணக்கறுத்     பூதக்கண்     பரிசறிந்     பராபர     போற்றும்     படிகாற்     பிண்டாலம்     பெருஞ்சுடர்     பற்றினுள்     புலமையில்     புவனா     பட்டடி     புட்கள்     பிரானென்று     புண்ணியங்கள்     பிறந்து     பூணாக     பிறரறிய     பெருகொளிய     பிரானவனை     பண்டமரர்     பண்புணர     பாம்பும்     பணிந்தும்     பெறினும்     படிமுழுதும்     பொன்வண்ணம்     பரமனை     பணிபதம்     படிறா     பொடிக்கின்     பதியார்     பண்டங்கன்     பல்லுயிர்     பூதப்     பிறைத்துண்டஞ்     பாவிக்கும்     பாடிய     பரியா     பேசுவ     பொழுது     புனமயிற்     பட்டோர்     பாலாய     பொய்யால்     புள்ளுந்     பிறவாதே     பூமங்கை,     பன்னிருவர்     பைந்நாகம்     போற்றிஎனப்     பூமாண்     பொற்கலசத்     பொன்னரி     பேதைப்     பாடவம்     பந்தரில்     பேரொளிசேர்     பொற்கூட்டிற்     புருவமும்     புல்லலுறும்     பாடகம்     பொன்அரி     பூங்கச்சி     பலகருதிக்     பொற்கவற்றின்     பெண்ணரசாய்த்     பொற்செப்     பாதாதி     பண்கவரும்     பெரியவர்     பிறப்புடையர்     பேசும்     போர்த்த     பண்டிதுவே     பரிந்துரைப்பார்     பரிசறியேன்     பற்றாவான்     பெண்இன்     பணியாது     பிழைப்புவாய்ப்     பணவநிலைப்     பன்றிபருக்கோட்டாற்     பாறைமிசைத்     பிடிபிரிந்த     பொருத     போதெலாம்     பெண்கொண்     பொருள்தக்கீர்     பாவை     பன்றித்     புண்டரிகத்     பேணிக்கா     படமெடுத்த     போருகந்த     பத்தனைய     பொற்கோயில்     பிரமன்     பொற்பா     பேசுபதப்     பரிவின்     போகபந்     பண்டம்தம்     பெருங்காதல்     பிறப்பாழ்     புறமறையப்புரி     பேய்ச்சுற்றம்     பரியானை     பணியாய்     பலிக்குத்     பாயும்     புனைகடற்குப்     பவனடிபார்     பதங்க     புலர்ந்தால்யான்     போந்தார்     பார்கால்வான்     பேரானை     பட்டாரண்     போதரங்க     பகனாட்டம்     பண்பாய     புறந்தாழ்     பிரானிடபம்     பெற்றும்     பேச்சுப்     பாலார்     பார்த்துப்     புகலூர்     பார்மேவு     படியேறும்     பகரப்     பண்ணாகப்     பொருளாக     பொய்நீர்     பேதுறு     பெற்றமெல்     பூமேல்     பெற்றோர்     பேதையெங்     பேசு     பெறுகின்ற     பொருளுங்     பிறிந்தேன்     பெற்றுகந்     பூங்கொத்     பருமுத்     பேசுக     பெயரா     புனங்குழை     படையால்     பரவித்     பாங்குடை     பருப்பதம்     பரிப்பருந்     பரப்பார்     பொய்வரு     பொருளுணர்ந்     பேசத்     பயல்கின்     பிறவியிற்     படைபடு     புகவிகிர்     பூந்தண்     பிழையா     பொறுத்தில     பழித்தக்     புரிந்தஅன்     பொன்னம்     பொடிஏர்     பற்றற     புல்லறி     பொன்னி     பத்தனை     பதிகந்     பூதிப்     பந்தார்     புவனியில்     புலியி     புலமன்     புகழும்     பொய்யைக்     பல்லவை     புல்லன     பதுமநற்     பூச     பயந்தாள்     பணித்தநல்     பார்மண்     பதிகப்     புணர்ந்தநன்     புலையடித்     பேசுந்     பெறுவது     பொன்னார்     பழிக்கே     புனத்தெழு     பொருளென     பணிபடு     பொருந்திய     பிரமா     பராகலத்     புண்டலைக்     பாலித்த     பதிகம்     பழியொன்றும்     பிறவியெனும்     புனலற     புனமா     பாசடைய     பவளத்தின்     பட்டாடை     புகழ்வாரும்     பொய்மை     பூவைக்குப்     பம்பைத்     பிரமன்ஊர்     பூந்தராய்     புகலி     பன்னு     பொன்னிவள     புண்கெழுவு     புன்னாகந்     பூத்த     பணப்பா     பயிர்பலவும்     பல்சனமும்     பரித்தூரம்     பேரிளம்பெண்     பேணும்     பூம்பயலை     பெற்றிடலாம்     பூந்துகிலைப்     பூங்குழலார்     பன்மறையோர்     போற்று     பண்டமுது     பிரானை     பெறுபயன்     பூவார்     புலனொ     பித்தரசு     பதிகமே     பொன்னின்     பனிவி     பொருவ     பாட்டியல்     பத்தியின்     பண்டரு     பரசுவந்     பழிப்பறை     போற்றிசைத்துப்     பொன்தயங்கு     பூத     பெருமைசா     பண்டிசரி     பிஞ்ஞகனும்     பித்தனு     பொருவரும்     புலனொன்றும்     பொன்றிரளும்     பரம்பொருளைப்     போக     பெருமதில்     புறந்தருவார்     பிள்ளையார்     புற்றிடங்     பரவினர்     பிள்ளைமைப்     பாங்கியர்     புற்றிடம்     பாங்கோடிச்     பேர்பரவை     பரவையார்     பாச     பஞ்சின்     புலரும்     பொலங்கலப்     பெருமையால்     போற்றிநீள்     பொங்கிய     பொய்கடிந்     பிறைவளர்     பெருவிறல்     பெருகு     பேறெனக்     பொன்தாழ்     பிறைத்த     போன     பணியும்     பொச்ச     பொன்மலைப்     பொருட்டிரு     பாய்தலும்     பண்ணுறும்     பொன்தவழ்     புரிந்தவர்     புண்டரிகம்     பொற்சிலை     பெற்றியால்     பொருவருஞ்     பயில்வடுப்     பாசொளி     பொருபுலிப்     பான்மையில்     பாசிலைப்     பொற்றட     பல்வேறு     போர்வலைச்     பின்மறவர்கள்     பலதுறைகளின்     போமதுதனை     போதுவர்     பொருப்பிலெழுஞ்     பழுதுபுகுந்     பணிந்தெழுந்து     பயில்விளியால்     பட்டவன     பாவியேன்     பேறினி     பாலனாம்     பொன்தரத்     பார்மிசை     புயல்காட்டுங்     பாங்குமணிப்     பணிவுடைய     பிறந்தபெரு     புனைமலர்மென்     பொடிமூடு     போதரா     பரிவுறு     பொங்கரில்     பணிபுவனங்     புன்மைச்     பன்முறை     பாதம்பர     பகர்ந்துலகு     பாளைவிரி     புள்ளுந்தண்     பிறந்துணர்வு     போர்வைத்தோல்     பேறு     பிளவு     பிள்ளை     பூம     புணர்ந்த     பாகமருங்     பொற்களப     பூமகளுக்     புரங்க     பொன்னிமயப்     பாவுங்     பதவு     பூணுந்     பரவ     புனப்பண்ணை     புகழனார்     பாடலிபுத்     பேராத     புலர்வதன்முன்     பண்டுபுரி     புண்தலைவன்     பொய்தருமால்     பொய்வாய்மை     பரசுங்கரு     பல்லவனும்     பொடியார்க்குந்     பாசத்தொடை     பாவக்கொடு     புல்லறிவிற்     புன்னெறியாம்     பொன்னார்ந்த     பத்தனாய்ப்     பண்பயில்வண்     பெரியபெரு     புடைமாலை     பெருவாச     பற்றொன்     பரவை     புறம்பு     போதம்     பாடுந்     போமா     பூவிற்     பைஞ்ஞீ     பணியார்     பல்பதியும்     பொன்முகலித்     பொன்ம     பல்வகைத்     பொன்னிவலங்     பண்புடைய     பிரமபுரத்     பொய்கைசூழ்     புல்லோடும்     பண்பின்     புன்ன     பயிலச்     பல்பெருநற்     பாங்குடைய     பாங்ககன்று     பெறலருந்     பொருப்பரையன்     பொங்குகடல்     பெறலரும்     பிரிவுறும்     புகழ்ந்தகோ     பதைத்த     பின்பு     பண்பு     பதிக     பணையில்     படிவம்     பரந்தவிளை     புனைவார்பொற்     பிரமபுரம்     பெருத்தெழும்அன்     பூமுகை     பூதகண     பயன்தருவ     பெருமலை     பண்டுதிரு     பின்சென்ற     பொங்கொளி     பேணிய     பெருக்குஓலிட்     பன்னகப்     பொன்னிதழ்க்     பெரும்பாணர்     பல்கு     பவந்த     பண்ணார்     பாடும்     போத     பொடிய     பாவின     புறம்பயத்     பரமர்தந்     பரவுதிருப்     பந்தணை     பேரிசை     போற்றிய     பழனத்து     பலமுறையும்     பண்பயில்     பருவம்     பன்னெடுங்     பாடி     பரவுசொற்     பழுதில்     புலங்கொள்     பாரின்மிசை     பூமருவும்     பரவுறுசெந்     பணிந்தெ     பரமர்     பங்கயப்பா     போற்றிசைக்கும்     பரவியகா     போந்துமா     பொங்குவிடந்     புக்கிறைஞ்சி     புக்கெதிர்     படியில்     பணிந்து     புற்றி     புவனவா     புள்ள     பொருவி     பரவி     போற்றிச்     பாடியஅப்     புறம்புவந்     பூழியர்     பறிமயிர்த்     புகலிகா     பொங்கியெழுந்     பள்ளிகள்     பீலியும்     பண்ணியவஞ்     பானல்வயல்     புரசைவயக்     பரவு     புக்க     பாண்டிமா     பாயுடைப்     பல்லிய     பொய்தவ     பொன்னிவளந்     பலர்தொழும்     பிள்ளையாரும்     படுபொரு     பின்பும்     பாவுற்ற     புகலியில்     பண்புடை     பூதிமெய்க்     பூழியன்     பற்றார்தம்     புண்ணியனார்     பதிநிலவு     பொங்குபுனற்     புத்தரினம்     புந்தியினால்     பூவிரியுந்     பொய்யிலியா     பூந்துருத்தி     பாடினார்     புறத்தணைந்த     பங்கயக்கண்     பொற்றிரள்கள்     பொற்றொ     பாங்கணி     புருவமென்     பணிவளர்     பிணியவிழ்     பூவலர்     பான்மையால்     பரவிவரும்     பல்பதிகள்     பெருமகிழ்ச்சி     பேருவகை     பரம்பு     பெருமணக்     பொற்குடம்     படர்பெருந்     பொன்னணி     பெருகொளி     புனிதமெய்க்     பத்தியிற்     புதிய     பகற்பொழுது     பூங்கோயில்     பலநாள்     படங்கொள்     புனித     பரவியப்     பனிமதிச்     பொற்றிரு     பரவுவாய்     பொங்குபெரு     பண்ணிறையும்     பரிசனமும்     பாட     பின்னும்     பண்டுநிகழ்     பொங்குதமிழ்ப்     பின்னொருநாள்     பிழையுளன     பங்கயச்செங்     பாடிமிகப்     பரமர்திரு     பரவியே     பண்ணிறைந்த     பொங்குதிருத்     பேத     போந்து     பெருவீ     பாதி     பங்குனித்     போயவள்     பாரிடத்     பெருந்தடங்     பூமலி     பான்மைஅர்ச்     பாய்த்தியபின்     போனவர்தாம்     பித்துற்ற     பற்றறுத்த     பீலி     பெற்றம்     பணையும்     பொன்னிநீர்     பொருவில்திருத்     பொருவில்     பனிவெண்     பரிசு     பரிவில்     பாண     பூசை     புரவித்     பரவுந்     பனிநீர்     படியேறு     பரமர்திருப்     புனவாயிற்     பாதாளீச்     பொன்பரப்பி     பரவும்     பதிகள்     பெருமாள்     பாடியவர்     பொற்பமைந்த     பார்நனைய     படுமணியும்     பிறைவளரும்     புக்கபொழு     புயல     பஞ்ச     பேருலகில்     பீடுகெழு     பன்னுதிருப்     பணிகொள்ளும்     பெருத்தெழுகா     பையரவ     பொன்மதில்சூழ்     படிமிசை     புதுமலர்     பந்தணையும்     பின்னங்குப்     பூசுர     பூசுரர்சூ     பள்ளம்     பாரல்     பூசம்     பொருது     பலி     பட்டை     பணம்     பறையினோடு     பொலியும்     புற்றானை,     போதியார்,     புத்தரும்,     பிறையானே!     பலரும்     பதிதான்     பிறைதான்     புகர்     பெரியாய்!     புத்தர்பலரோடு     பண்ணி     பாதத்து     புல்லம்     புடையின்     பற்றினான்     பூவினானொடு     பங்கயம்     பண்ணினார்,     பா     பரப்புஉறு     பெரும்     பூதமொடு     பருத்துஉருஅது     பாக்கியம்     பரவக்     பலகாலங்கள்,     போய்க்     புள்ளும்     பிச்சை     போதியர்கள்     பெயர்     பாக்கியம்பல     பழைய     பரந்து     பாய்     புனம்     போதின்     பொல்லாத     பருதி     புயல்     பேரும்     பிள்ளைப்பிறையும்     புலியின்     பன்றியின்     பறையொடு     பூம்     புரந்தரன்     புகலி,     புறவம்,     புண்டரிகத்து     பூமகன்     போர்த்ததுவும்     பீடினால்     பவனம்     பிறவியால்     பொன்தாது     பூதத்தின்     பாடுவார்     புலி     பெறு     பருவத்தில்     பனை     பாலை     பட்டம்,     பண்ண     புரை     பஞ்சி     பரவுவாரையும்     பரிய     பாவம்     பொய்     பருக்     பறித்த     பாரும்,     பேய்கள்     புல்கு     பவ்வம்     பிண்டிபாலரும்,     பேழை     புத்தராய்ச்     பங்கயம்மலர்ச்சீறடி,     பூவினானும்,     பொய்து     பூசும்     புரவி     படம்     போதினாலும்     பாடினை,     புண்ணியர்     பேர்     பித்தொடு     பொலிந்த     புற்றின்     போதகத்து     பொருத்தம்     புந்தியால்     பொன்நிற     பிண்டியும்     பூங்     பெரு     பெருங்கடல்     போதி     பொன்தொடியாள்     பீலியார்     பாலொடு,     போதியர்,     பஞ்சு     பறை     போதை     பள்ளமே     படையினார்,     பாடினார்,     பாங்கினால்     பாரினார்     பாலனார்     பொரு     பைத்த     புற்று     பொய்கையின்     பொன்னும்,     பண்டு,     பித்தனை,     பெருமையே     பந்தணம்(ம்)     பூமகற்கும்     பறியாத்     பழக     போதன்,     பட்டு     போய     பெற்றவன்;     பாரிடம்     பொடிதனைப்     பாய்ந்தவன்     பைங்கோட்டு     பல்மலர்கள்     பகல்     பிறவி,     பொச்சம்     போழும்     போதியர்கள்,     பூதபதி     பற்றலர்     பைங்கணது     புரிதரு     பாடினர்,     பன்றியர்,     பொன்னும்     பொரும்     பைங்     படியுள்     பரவின     புறத்தினர்,     பின்னொடு     பூமகனும்(ம்),     போதகம்     பட்டம்     பவளமேனியர்,     பண்ணில்     பைங்கண்     பங்கயத்து     பாடுகின்ற     புள்ளித்தோல்     பல்-நலம்     பூங்கொடி     பனித்த     பழித்த     பரிந்து     பாதத்     புள்வாய்     பன்னி     பணிந்தாரன     போர்த்தாய்,     பூண்டது     பலபல     போழ்     பெருகுவித்து     பப்பு     பூவை     பழி     புது     பூவினுக்கு     புதியை     புள்ளிமான்     பருவரை     பற்று     புறம்     புத்தூர்     பத்துக்     பக்கமே     பூங்கழல்     பிறத்தலும்,     பாலனாய்,     பார்த்திருந்து     பொய்யினைத்     பத்தியால்     பொய்யினால்     பொள்ளத்த     பொருத்திய     பெரும்புலர்காலை     பார்த்தனுக்கு     புலன்களைப்     பத்துவாய்     பொறிஅரவு     போவது     பந்தித்த     பத்தர்கட்கு     பாசிப்     பொந்தையைப்     பேர்த்து     பாதியில்     பிண்டத்தைக்     பிணம்     பின்னு     படு     புழுப்     பத்தனாய்     பகைத்திட்டர்     பான்     பாசமும்     பொடிக்கொடு     பைம்பொனே!     புரிசடை     புயம்     பொக்கம்     பொய்ம்     பாலனாய்க்     பார்த்தனோடு     படைகள்     பிச்சு     புலர்ந்தகால்     பன்னிய     பொருப்பு     பழகனை     பெருவிரல்     புள்ளுவர்     பாறினாய்,-பாவி     பேச்சொடு     பாளை     பூத்தன,     படைக்கலம்     பரவைக்-கடல்     பேழ்வாய்     பொறுத்தான்,     புற்றினில்     பைக்கையும்     பூந்தார்     பற்றின     பத்தர்கள்,     படக்கினவா,     பொலம்     பேணித்     போர்ப்     புழுஆய்ப்     பிள்ளையின்     பொத்து     பொறித்     பாடகக்     பைதல்பிணக்குழைக்     பயம்,     பண்ணிய     பழிவழி     பைங்கால்-தவளை     பதத்து     பாலனுக்கு     படர்சடைக்     பவளத்தடவரை     பனைக்கை     பரப்பு     பட்டி     பாடிச்     பூக்கும்     புன்னை     பாலையாழொடு     பழகி     பாணி     பூதநாதனை,     பொருப்பனை,     பரப்புநீர்     பூத்து     பரியர்;     பங்கு     பருத்த     பிணிகொள்     பாலையாழ்     பெருங்     பொருளினோடு     பூமேலானும்     பொறிப்     பாடிப்     பண்ணினை,     பல்லாரும்     பூண்,     பூங்கொத்து     புள்ளி     பிறைக்கணிச்     பாம்பொடு(ம்)     பந்தபாசம்     பூவனூர்ப்     பூவனூர்,     படையும்     பறப்பையும்     பிணித்த     பொள்ளல்     பாண்டுவின்     பிறங்கு     பெண்டிர்,     பொத்தல்     பூரியா     பிறப்பு,     பழகினால்     பொருந்து     பொருளும்     பாரம்     பாணத்தால்     பெருகல்     பாடம்     பத்து-நூறவன்,     பூக்     புழுவுக்கும்     புந்திக்கு(வ்)     பரிதியானை,     புக்கு     பனிஆய்     பல்பல்     பாவமும்     பட்டர்     பேய்வனத்து     பாதங்கள்     பாடுமே,     பாட்டுக்கும்     பசைந்த     பூதப்படை     பின்தானும்     படைத்தான்     பொறுத்திருந்த     பிரியாத     பைந்தளிர்க்     பச்சைநிறம்     புரிந்தார்,     பகைச்     படையானை,     பாரார்     புலம்     பாதித்     பிண்டத்தில்     பரியது     பொன்னே     பிற     பழகிய     பிறப்போடு     புண்ணியமும்     பாசத்தைப்     புலன்கள்     பாலனாய்     பாதத்தால்     புகை     பெண்பால்,     புள்ளானும்     பற்றார்     பரவிப்     பேசப்     பொருந்தாத     பத்தர்கள்     பங்கயத்தின்     பிறையோடு     பின்னுசடை     பரத்தானை;     புன்கூரார்;     பத்திமையால்     பண்ணியனை,     பொறை     பெருகி     பாட்டு     பல்லார்     பண்டானை,     பொழிலானை,     பொசியினால்     பார்த்தானை,     பரந்தவன்     பொறையவன்     புகழ்     போர்த்து,     பூதியனை,     போர்த்தானை,     பொருப்பள்ளி,     பஞ்சுண்ட     பிறவாதும்     பூச்     புரிந்து     பற்றவன்     பாலின்     பாரானை;     பிறப்பானை,     புத்தியினால்     பெருந்தகையை,     பளிங்கின்     பகழி     பாரிடங்கள்     பொக்கணமும்     பட்டமும்     பித்தா!     பாரோடு     பிடித்து     பிடிக்குக்     பெற்றபோழ்தும்     பொய்ம்மையாலே     பொய்யர்     பொய்த்     பழிக்கும்     பறைக்கண்     புல்லி     பேணி     படப்     பெற்றிமை     பித்தரை     பண்டைய     பருத்     படைத்தாய்,     பண்டே     பத்தா!     பொய்யவன்     போந்தனை;     படுவிப்பாய்,     பொய்யாத     பறையாத     பேறனூர்,     பதியும்,     பறக்கும்     பொன்னானை,     பத்தராய்ப்     பூளை     பிறவாய்;     பொய்யே     பாடுவன்     பொன்னவன்     பூண்பது     புலியூர்ச்     பசுக்களே     பீறல்     பத்திமையும்     படைக்கண்     புல்-நுனைப்     பாவமே     பரிந்த     பாடுமாப்     பூவில்     பொறியும்     பொழிந்து     புலங்களை     பொருவனார்;     பழகா     பிழைத்த     பறியே     பொதியே     புலைகள்     பிழைகள்     பண்ணு     பந்தம்,     புரிசை     பணிந்த     பிழை     பேராது     பந்தும்     பவளக்     பேணாது     பேணா     பளிக்குத்தாரை     பேயோடேனும்     பொன்னானே,     பண்ணற்கு     பிலம்     பாலனது     புல்லும்     பெருந்தகை     புல்     போற்றி,     பூவலம்     படிமப்     பரிமாவின்மிசைப்     பொலிதரு     பித்த     பத்தா,     பவன்,     புகவே     பரவுவார்     பேசில்,     புகுவது     போற்றி'     புகுவேன்,     போற்றி!     புணர்ப்ப     பேசப்பட்டேன்     பணிவார்     பொய்யவனேனைப்     பொலிகின்ற     பொருளே,     பெற்றது     பரம்பரனே,     பொதும்பு     பாடிற்றிலேன்;     பழிப்பு     பாதாளம்     பாரார்,     பெற்றி     புத்தன்,     பூசுவதும்     பாலும்,     புரந்தர     பாலக     புத்தன்     பிரமன்,     பூதங்கள்தோறும்     பார்,     பொய்யனேன்     புற்றும்     புலையனேனையும்,     பொழிகின்ற     பிறிவு     பாரோர்,     பித்தன்'     பொத்தை     பாரொடு,     பாடி,     பாவ     பிணக்கு     பிட்டு     பாங்கினொடு     பைந்     புன்     பச்சைத்     பேரும்,     பாழ்ச்     பொருந்தும்     பொச்சை     புழுவினால்     புகழ்மின்;     புரள்வார்,     பித்து     போதோ     புணர்ப்போன்     பூங்கனை     பணந்தா     பொய்யுடை     பல்லில     பிழைகொண்     பருங்கண்     பொருளா     பைந்நா     புரங்கடந்     பண்டா     பாசத்     புயல்வள     படமா     பொன்னனை     பனித்துண்டஞ்     படையார்     பொருப்பர்க்     பரிவுசெய்     பொதுவினிற்     பனைவளர்     பைவா     பற்றொன்றி     பூங்கணை     பாணிகர்     பகன்தா     பகலோன்     பாப்பணி     பிணையுங்     பனிச்சந்     பறந்திருந்     பேணத்     பெற்றே     பணங்களஞ்     பாலொத்த     புயலன்     பூங்கயி     பரம்பயன்     பிரசந்     பொட்டணி     பிரியா     புரமன்     பூண்பதென்     புயலோங்     பிரியாரென     பாவியை     பூங்குவ     புலவித்     பெருமையிற்     பொருவரைப்     பரிந்தசெஞ்     பூத்திரள்     பின்னுசெஞ்     பழையராந்     பவளமே     புவனநா     புழுங்குதீ     புனல்பட     பாம்பணைத்     பூவணம்     பெரியவா     பாந்தள்பூ     பதிகம்நான்     பனிபடு     பந்தமும்     பத்தியாய்     பாடகமும்     பொசியாதோ     படுமதமும்     பாவார்ந்த     போழ்ந்தி     பவளமால்     பாலுக்குப்    
Search limited to first 100
1.001   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புத்தரோடு பொறி இல் சமணும் புறம் கூற, நெறி நில்லா
ஒத்த சொல்ல, உலகம் பலி தேர்ந்து, எனது உள்ளம் கவர் கள்வன்-
மத்தயானை மறுக, உரி போர்த்தது ஒர்மாயம் இது! என்ன,
பித்தர் போலும், பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

1.002   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் நிலாவும் மறை பாடலினான், இறை சேரும் வளை அம் கைப்
பெண் நிலாவ உடையான், பெரியார் கழல் என்றும் தொழுது ஏத்த,
உள்-நிலாவி அவர் சிந்தை உள் நீங்கா ஒருவன், இடம் என்பர்
மண் நிலாவும் அடியார் குடிமைத் தொழில் மல்கும் புகலூரே.

1.002   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புற்றில் வாழும் அரவம்(ம்) அரை ஆர்த்தவன் மேவும் புகலூரை,
கற்று நல்ல அவர் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் மாலை
பற்றி, என்றும் இசை பாடிய மாந்தர், பரமன் அடி சேர்ந்து,
குற்றம் இன்றி, குறைபாடு ஒழியா, புகழ் ஓங்கி, பொலிவாரே.

1.003   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பத்தரோடு பலரும் பொலிய மலர் அங்கைப் புனல் தூவி,
ஒத்த சொல்லி, உலகத்தவர் தாம் தொழுது ஏத்த, உயர் சென்னி
மத்தம் வைத்த பெருமான் பிரியாது உறைகின்ற வலி தாயம்,
சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா, மற்று இடர், நோயே.

1.003   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
படை இலங்கு கரம் எட்டு உடையான், படிறு ஆகக் கனல் ஏந்திக்
கடை இலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன், உறை கோயில்,
மடை இலங்கு பொழிலின் நிழல்வாய் மது வீசும் வலி தாயம்
அடைய நின்ற அடியார்க்கு அடையா, வினை அல்லல் துயர்தானே.

1.003   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புந்தி ஒன்றி நினைவார் வினை ஆயின தீர, பொருள் ஆய
அந்தி அன்னது ஒரு பேர் ஒளியான் அமர் கோயில் அயல் எங்கும்
மந்தி வந்து கடுவனொடும் கூடி வணங்கும் வலி தாயம்
சிந்தியாத அவர் தம் அடும் வெந்துயர் தீர்தல் எளிது அன்றே.

1.003   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பெரிய மேருவரையே சிலையா, மலைவு உற்றார் எயில் மூன்றும்
எரிய எய்த ஒருவன், இருவர்க்கு அறிவு ஒண்ணா வடிவு ஆகும்
எரி அது ஆகி உற ஓங்கியவன், வலிதாயம் தொழுது ஏத்த,
உரியர் ஆக உடையார் பெரியார் என உள்கும் உலகோரே.

1.004   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும், பல் சமணும்
புத்தரும் நின்று அலர் தூற்ற, அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே!
எத்தவத் தோர்க்கும் இலக்கு ஆய் நின்ற எம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?

1.005   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறை உடையான், பெரியோர்கள் பெம்மான், பெய் கழல் நாள்தொறும் பேணிஏத்த
மறை உடையான், மழுவாள் உடையான், வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட
கறை உடையான், கனல் ஆடு கண்ணால் காமனைக் காய்ந்தவன், காட்டுப்பள்ளிக்
குறை உடையான், குறள் பூதச் செல்வன், குரை கழலே கைகள் கூப்பினோமே!

1.005   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் இயல் தாமரை, நீலம், நெய்தல், போதுகளால் பொலிவு எய்து பொய்கை,
கன்னியர் தாம் குடை காட்டுப்பள்ளிக் காதலனை, கடல் காழியர்கோன்-
துன்னிய இன் இசையால் துதைந்து சொல்லிய ஞானசம்பந்தன்-நல்ல
தன் இசையால் சொன்ன மாலைபத்தும் தாங்க வல்லார் புகழ் தாங்குவாரே.

1.006   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடல் முழவும் விழவும் ஓவாப் பல் மறையோர் அவர்தாம் பரவ,
மாட நெடுங்கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சேடகம் மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காடு அகமே இடம் ஆக ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

1.006   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புனை அழல் ஓம்பு கை அந்தணாளர் பொன் அடி நாள்தொறும் போற்றி இசைப்ப,
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சினை கெழு தண் வயல், சோலை, சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கனை வளர் கூர் எரி ஏந்தி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

1.006   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூண் தங்கு மார்பின் இலங்கை வேந்தன் பொன் நெடுந்தோள் வரையால் அடர்த்து,
மாண் தங்கு நூல் மறையோர் பரவ, மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
சேண் தங்கு மா மலர்ச் சோலை சூழ்ந்த சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
காண் தங்கு தோள் பெயர்த்து எல்லி ஆடும் கணபதியீச்சுரம் காமுறவே?

1.007   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடக மெல் அடிப் பாவையோடும், படு பிணக்காடு இடம் பற்றி நின்று,
நாடகம் ஆடும், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவரொடும் தொழுது ஏத்தி வாழ்த்த,
ஆடகமாடம் நெருங்கு கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

1.007   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூவினில் வாசம், புனலில் பொற்பு, புது விரைச்சாந்தினில் நாற்றத்தோடு,
நாவினில் பாடல், நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
தேவர்கள், தானவர், சித்தர், விச்சாதரர், கணத்தோடும் சிறந்து பொங்கி,
ஆவினில் ஐந்து உகந்து ஆட்டும் கூடல் ஆலவாயின் கண் அமர்ந்த ஆறே?

1.007   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு, பை விரி துத்திப் பரிய பேழ்வாய்
நாகமும் பூண்ட, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப் புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட
ஆகம் உடையவர் சேரும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

1.007   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பணி உடை மாலும் மலரினோனும், பன்றியும் வென்றிப் பறவை ஆயும்,
நணுகல் அரிய, நள்ளாறு உடைய, நம்பெருமான்! இது என்கொல் சொல்லாய்
மணி ஒலி சங்கு ஒலியோடு மற்றை மா முரசின் ஒலி என்றும் ஓவாது
அணி கிளர் வேந்தர் புகுதும் கூடல் ஆலவாயின்கண் அமர்ந்த ஆறே?

1.008   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புண்ணியர், பூதியர், பூத நாதர், புடைபடுவார் தம் மனத்தார், திங்கள்
கண்ணியர்! என்று என்று காதலாளர் கைதொழுது ஏத்த, இருந்த ஊர் ஆம்
விண் உயர் மாளிகை மாட வீதி விரை கமழ் சோலை சுலாவி, எங்கும்
பண் இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.008   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொங்கி வரும் புனல் சென்னி வைத்தார், போம் வழி வந்து இழிவு ஏற்றம் ஆனார்,
இங்கு உயர் ஞானத்தர், வானோர் ஏத்தும் இறையவர், என்றும் இருந்த ஊர் ஆம்
தெங்கு உயர் சோலை, சேர் ஆலை, சாலி திளைக்கும் விளை வயல், சேரும் பொய்கைப்
பங்கய மங்கை விரும்பும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.008   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பின்னிய தாழ்சடையார், பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள்
தன் இயலும் உரை கொள்ளகில்லாச் சைவர், இடம் தளவு ஏறு சோலைத்
துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி, தொடர்ந்த சிந்தைப்
பன்னிய பாடல் பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.009   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
படைப்பு, நிலை, இறுதி, பயன், பருமையொடு, நேர்மை,
கிடைப் பல்கணம் உடையான், கிறி பூதப்படையான், ஊர்
புடைப் பாளையின் கமுகினொடு புன்னை மலர் நாற்றம்
விடைத்தே வரு தென்றல் மிகு வேணுபுரம் அதுவே.

1.010   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பீலிமயில் பெடையோடு உறை பொழில் சூழ் கழை முத்தம்
சூலி மணி தரைமேல் நிறை சொரியும் விரி சாரல்,
ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன் வலி தொலை சேவடி தொழுவாரன புகழே.

1.010   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பெருகும் புனல் அண்ணாமலை, பிறை சேர், கடல் நஞ்சைப்
பருகும் தனை துணிவார், பொடி அணிவார், அது பருகிக்
கருகும் மிடறு உடையார், கமழ் சடையார், கழல் பரவி
உருகும் மனம் உடையார் தமக்கு உறு நோய் அடையாவே.

1.011   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்ணும், பதம் ஏழும், பல ஓசைத் தமிழ் அவையும்,
உள் நின்றது ஒரு சுவையும், உறு தாளத்து ஒலி பலவும்,
மண்ணும், புனல், உயிரும், வரு காற்றும், சுடர் மூன்றும்,
விண்ணும், முழுது ஆனான் இடம் வீழிமிழலையே.

1.011   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண்டு ஏழ் உலகு உண்டான், அவை கண்டானும், முன் அறியா
ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில,
வெண் தாமரை செந் தாது உதிர் வீழிமிழலையே.

1.013   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொருவார் எனக்கு எதிர் ஆர்! எனப் பொருப்பை எடுத்தான் தன்
கரு மால் வரை கரம், தோள், உரம், கதிர் நீள் முடி, நெரிந்து,
சிரம் ஆயின கதற, செறி கழல் சேர் திருவடியின்
விரலால் அடர்வித்தான் இடம் விரி நீர் வியலூரே.

1.014   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பரு மா மதகரியோடு அரி இழியும் விரிசாரல்,
குரு மா மணி பொன்னோடு இழி அருவிக் கொடுங்குன்றம்
பொரு மா எயில் வரைவில் தரு கணையின் பொடி செய்த
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே.

1.015   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பறையும், பழிபாவம்; படு துயரம்பல தீரும்;
பிறையும், புனல், அரவும், படு சடை எம்பெருமான் ஊர்
அறையும், புனல் வரு காவிரி அலை சேர் வடகரை மேல்,
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானம் எனீரே!

1.015   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பேய் ஆயின பாட, பெரு நடம் ஆடிய பெருமான்,
வேய் ஆயின தோளிக்கு ஒருபாகம் மிக உடையான்,
தாய் ஆகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன்,
நே ஆடிய பெருமான், இடம் நெய்த்தானம் எனீரே!

1.016   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பால் உந்து உறு திரள் ஆயின பரமன், பிரமன் தான்
போலும் திறலவர் வாழ்தரு பொழில் சூழ் புள மங்கை,
காலன் திறல் அறச் சாடிய கடவுள் இடம் கருதில்,
ஆலந்துறை தொழுவார் தமை அடையா, வினை தானே.

1.016   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொந்தின் இடைத் தேன் ஊறிய பொழில் சூழ் புளமங்கை
அம் தண்புனல் வரு காவிரி ஆலந்துறை அரனைக்
கந்தம் மலி கமழ் காழியுள் கலை ஞானசம்பந்தன்
சந்தம் மலி பாடல் சொலி, ஆட, தவம் ஆமே.

1.017   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொழில் ஆர்தரு, குலை வாழைகள் எழில் ஆர் திகழ் போழ்தில்,
தொழிலால் மிகு தொண்டர் அவர் தொழுது ஆடிய முன்றில்,
குழல் ஆர்தரு மலர் மென் முலை மடவார் மிகு, குன்றில்
எழில் ஆர்தரும் இறைவர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

1.017   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பந்து ஆர் விரல் உமையாள் ஒரு பங்கா! கங்கை, முடிமேல்
செந்தாமரை மலர் மல்கிய செழு நீர் வயல் கரைமேல்,
கொந்து ஆர் மலர்ப்புன்னை, மகிழ், குரவம், கமழ் குன்றில்
எந்தாய்! என, இருந்தான் இடம் இடும்பாவனம் இதுவே.

1.017   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர் பொலி மலி சீர்த்
தெருள் ஆர்தரு சிந்தையொடு சந்தம் மலர் பல தூய்,
மருள் ஆர்தரு மாயன் அயன் காணார் மயல் எய்த,
இருள் ஆர்தரு கண்டர்க்கு இடம் இடும்பாவனம் இதுவே.

1.018   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும், ஆர
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை;
நிறையும் புனல் சடை மேல் உடை அடிகள், நின்றியூரில்
உறையும் இறை, அல்லது எனது உள்ளம் உணராதே!

1.018   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூண்ட வரைமார்பில் புரிநூலன், விரி கொன்றை
ஈண்ட அதனோடு ஒரு பால் அம்மதி அதனைத்
தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில்
ஆண்ட கழல் தொழல் அல்லது, அறியார் அவர் அறிவே!

1.018   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும்
பெற்றி அது ஆகித் திரி தேவர் பெருமானார்,
சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும்
நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே.

1.019   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறை அணி படர் சடை முடி இடைப் பெருகிய புனல்  உடையவன்; நிறை
இறை அணி வளை, இணை முலையவள், இணைவனது எழில் உடை இட வகை
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன்;
நறை அணி மலர் நறுவிரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே!

1.019   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது; உளது அது பெருகிய திரை;
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன், அவிர் சடை மிசை
தணிபடு கதிர் வளர் இளமதி புனைவனை, உமைதலைவனை, நிற
மணி படு கறைமிடறனை, நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே!

1.019   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பெருகிய தமிழ் விரகினன், மலி பெயரவன், உறை பிணர் திரையொடு
கருகிய நிற விரிகடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி
பெருகிய சிவன் அடி பரவிய, பிணை மொழியன, ஒருபதும் உடன்-
மருவிய மனம் உடையவர் மதி உடையவர்; விதி உடையவர்களே.

1.021   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புவம், வளி, கனல், புனல், புவி, கலை, உரை மறை, திரிகுணம், அமர் நெறி,
திவம் மலிதரு சுரர் முதலியர் திகழ்தரும் உயிர் அவை, அவைதம
பவம் மலி தொழில் அது நினைவொடு, பதும நல்மலர் அது மருவிய
சிவனது சிவபுரம் நினைபவர் செழு நிலனினில் நிலைபெறுவரே.

1.021   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பழுது இல கடல் புடை தழுவிய படி முதலிய உலகுகள், மலி
குழுவிய சுரர், பிறர், மனிதர்கள், குலம் மலிதரும் உயிர் அவை அவை
முழுவதும் அழி வகை நினைவொடு முதல் உருவு இயல் பரன் உறை பதி
செழு மணி அணி சிவபுரநகர் தொழுமவர் புகழ் மிகும், உலகிலே.

1.023   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பெண்தான் பாகம் ஆக, பிறைச் சென்னி
கொண்டான், கோலக்காவு கோயிலாக்
கண்டான், பாதம் கையால் கூப்பவே,
உண்டான் நஞ்சை, உலகம் உய்யவே.

1.023   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூண் நல் பொறி கொள் அரவம், புன்சடை,
கோணல் பிறையன், குழகன், கோலக்கா
மாணப் பாடி, மறை வல்லானையே
பேண, பறையும், பிணிகள் ஆனவே.

1.023   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்,
உற்ற துவர் தோய் உரு இலாளரும்,
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவ, பறையும், பாவமே.

1.024   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூஆர் கொன்றைப் புரிபுன் சடை ஈசா!
காவாய்! என நின்று ஏத்தும் காழியார்,
மேவார் புரம் மூன்று அட்டார் அவர்போல் ஆம்
பா ஆர் இன்சொல் பயிலும் பரமரே.

1.024   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார், காழியார்,
இருக்கின் மலிந்த இறைவர் அவர்போல் ஆம்
அருப்பின் முலையாள் பங்கத்து ஐயரே.

1.025   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பை ஆர் அரவு ஏர் அல்குலாளொடும்
செய் ஆர் செம்பொன் பள்ளி மேவிய,
கை ஆர் சூலம் ஏந்து, கடவுளை
மெய்யால் வணங்க, மேவா, வினைகளே.

1.026   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாங்கு நல்ல வரிவண்டு இசை பாட,
தேம் கொள் கொன்றை திளைக்கும் திருப்புத்தூர்,
ஓங்கு கோயில் உறைவார் அவர்போலும்
தாங்கு திங்கள் தவழ் புன்சடையாரே.

1.027   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பங்கயங்கள் மலரும் பழனத்துச்
செங்கயல்கள் திளைக்கும் திருப் புன்கூர்,
கங்கை தங்கு சடையார் அவர் போலும்
எங்கள் உச்சி உறையும் இறையாரே.

1.027   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பவழ வண்ணப் பரிசு ஆர் திருமேனி
திகழும் வண்ணம் உறையும் திருப் புன்கூர்
அழகர் என்னும் அடிகள் அவர் போலும்
புகழ நின்ற புரிபுன் சடையாரே.

1.027   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாரும் விண்ணும் பரவித் தொழுது ஏத்தும்
தேர் கொள் வீதி விழவு ஆர் திருப் புன்கூர்,
ஆர நின்ற அடிகள் அவர் போலும்
கூரம் நின்ற எயில் மூன்று எரித்தாரே.

1.028   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி,
தோலும் நூலும் துதைந்த வரைமார்பர்,
மாலும் சோலை புடை சூழ் மடமஞ்ஞை
ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1.028   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிணி கொள் ஆக்கை ஒழிய, பிறப்பு உளீர்!
துணி கொள் போரார், துளங்கும் மழுவாளர்,
மணி கொள் கண்டர், மேய வார் பொழில்
அணி கொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1.028   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறையும் அரவும் புனலும் சடை வைத்து,
மறையும் ஓதி, மயானம் இடம் ஆக
உறையும் செல்வம் உடையார், காவிரி
அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1.028   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பெண் ஓர்பாகம் உடையார், பிறைச் சென்னிக்
கண் ஓர்பாகம் கலந்த நுதலினார்,
எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய
அண்ணல், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1.031   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பலவும் பயன் உள்ளன பற்றும் ஒழிந்தோம்
கலவம்மயில் காமுறு பேடையொடு ஆடிக்
குலவும் பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம்
நிலவும் பெருமான் அடி நித்தல் நினைந்தே.

1.032   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூ ஆர் குழலார் அகில்கொண்டு புகைப்ப,
ஓவாது அடியார் அடி உள் குளிர்ந்து ஏத்த,
ஆவா! அரக்கன் தனை ஆற்றல் அழித்த
ஏ ஆர் சிலையான் தன் இடை மருது ஈதோ.

1.033   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பிறையும் அரவும் உற வைத்த முடிமேல்
நறை உண்டு எழு வன்னியும் மன்னு சடையார்
மறையும் பலவேதியர் ஓத, ஒலி சென்று
அறையும் புனல் அன்பில் ஆலந்துறையாரே.

1.034   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பனி ஆர் மலர் ஆர் தரு பாதன்,
முனி தான், உமையோடு முயங்கி,
கனி ஆர் பொழில் சூழ்தரு, காழி
இனிது ஆம், அது கண்டவர் ஈடே.

1.035   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புனைதல் புரி புன்சடை தன் மேல்
கனைதல் ஒரு கங்கை கரந்தான்,
வினை இல்லவர், வீழி மிழலை
நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே?

1.037   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் ஆர் விடையான் பனையூர் மேல்
சீர் ஆர் தமிழ் ஞானசம்பந்தன்
ஆராத சொல் மாலைகள் பத்தும்
ஊர் ஊர் நினைவார் உயர்வாரே.

1.039   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதமும் பல் கணமும் புடை சூழ, பூமியும் விண்ணும் உடன் பொருந்த,
சீதமும் வெம்மையும் ஆகி, சீரொடு நின்ற எம் செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை, உள்ளம் கலந்து இசையால் எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா, வேட்கள நன் நகராரே.

1.039   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பண் உறு வண்டு அறை கொன்றை அலங்கல், பால் புரை நீறு, வெண்நூல், கிடந்த
பெண் உறு மார்பினர்; பேணார் மும்மதில் எய்த பெருமான்;
கண் உறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர்; விண்ணவர் கைதொழுது ஏத்தும்
வெண் நிற மால்விடை அண்ணல் வேட்கள நன் நகராரே.

1.040   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொடி உடை மார்பினர், போர் விடை ஏறி, பூதகணம் புடை சூழ,
கொடி உடை ஊர் திரிந்து ஐயம் கொண்டு, பலபல கூறி,
வடிவு உடை வாள் நெடுங்கண் உமை பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
கடி கமழ் மா மலர் இட்டு, கறைமிடற்றான் அடி காண்போம்.

1.040   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூண் நெடுநாகம் அசைத்து, அனல் ஆடி, புன்தலை அங்கையில் ஏந்தி,
ஊண் இடு பிச்சை, ஊர் ஐயம் உண்டி என்று பல கூறி,
வாள் நெடுங்கண் உமைமங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தாள் நெடு மா மலர் இட்டு, தலைவனது தாள்நிழல் சார்வோம்.

1.041   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பார் மலிந்து ஓங்கிப் பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரைக்
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாடக் கழுமல முது பதிக் கவுணி
நார் மலிந்து ஓங்கும் நால் மறை ஞானசம்பந்தன்-செந்தமிழ் வல்லார்
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி, சிவன் அடி நண்ணுவர் தாமே.

1.042   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பைம் மா நாகம், பல்மலர்க் கொன்றை, பன்றி வெண் கொம்பு ஒன்று, பூண்டு,
செம்மாந்து, ஐயம் பெய்க! என்று சொல்லி, செய் தொழில் பேணியோர்; செல்வர்;
அம் மான் நோக்கு இயல், அம் தளிர்மேனி, அரிவை ஓர்பாகம் அமர்ந்த
பெம்மான்; நல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே.

1.042   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பணிவு ஆய் உள்ள நன்கு எழு நாவின் பத்தர்கள் பத்திமை செய்ய,
துணியார் தங்கள் உள்ளம் இலாத சுமடர்கள் சோதிப்பரியார்;
அணி ஆர் நீலம் ஆகிய கண்டர் அரிசில் உரிஞ்சு கரைமேல்
மணி வாய் நீலம்வாய் கமழ் தேறல் மல்கு பெருந்துறையாரே.

1.042   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொன் அம் கானல் வெண் திரை சூழ்ந்த பொருகடல் வேலி இலங்கை
மன்னன் ஒல்க மால்வரை ஊன்றி, மா முரண் ஆகமும் தோளும்
முன் அவை வாட்டி, பின் அருள் செய்த மூஇலைவேல் உடை மூர்த்தி
அன்னம் கன்னிப்பேடையொடு ஆடி அணவு பெருந்துறையாரே.

1.042   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புள் வாய் போழ்ந்து மா நிலம் கீண்ட பொருகடல் வண்ணனும், பூவின்
உள் வாய் அல்லிமேல் உறைவானும், உணர்வு அரியான்; உமைகேள்வன்-
முள் வாய் தாளின் தாமரைமொட்டு இன்முகம் மலர, கயல் பாய,
கள் வாய் நீலம் கண்மலர் ஏய்க்கும் காமர் பெருந்துறையாரே.

1.043   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போர் மலி திண் சிலை கொண்டு, பூதகணம் புடை சூழ,
பார் மலி வேடு உரு ஆகி, பண்டு ஒருவற்கு அருள் செய்தார்
ஏர் மலி கேழல் கிளைத்த இனொளி மா மணி எங்கும்
கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே.

1.044   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொங்கு இள நாகம், ஓர் ஏகவடத்தோடு, ஆமை, வெண்நூல், புனை கொன்றை,
கொங்கு இள மாலை, புனைந்து அழகு ஆய குழகர்கொல் ஆம் இவர் என்ன,
அங்கு இளமங்கை ஓர் பங்கினர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சங்கு ஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச் சதிர் செய்வதோ இவர் சார்வே?

1.045   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாலமதி சென்னி படரச் சூடி, பழி ஓராக்
காலன் உயிர் செற்ற காலன் ஆய கருத்தனார்
கோலம் பொழில்-சோலைப் பெடையோடு ஆடி மடமஞ்ஞை
ஆலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

1.045   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பறையும் சிறு குழலும் யாழும் தம் பயிற்றவே,
மறையும் பல பாடி, மயானத்து உறையும் மைந்தனார்,
பிறையும் பெரும்புனல் சேர் சடையினாரும் பேடைவண்டு
அறையும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

1.045   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பகலும் இரவும் சேர் பண்பினாரும், நண்பு ஓராது
இகலும் இருவர்க்கும் எரி ஆய்த் தோன்றி நிமிர்ந்தாரும்
புகலும் வழிபாடு வல்லார்க்கு என்றும் தீய போய்
அகலும் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

1.045   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போழம்பல பேசிப் போது சாற்றித் திரிவாரும்,
வேழம் வரும் அளவும் வெயிலே துற்றித் திரிவாரும்,
கேழல் வினை போகக் கேட்பிப்பாரும்; கேடு இலா
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே.

1.046   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாதம் பலர் ஏத்த, பரமன், பரமேட்டி
தம் புடை சூழ, புலித்தோல் உடை ஆக,
கீதம் உமை பாட, கெடில வடபக்கம்,
வேத முதல்வன் நின்று ஆடும், வீரட்டானத்தே.

1.047   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும், போய்,
வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னே
சொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம்
செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே?

1.047   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புரம் எரித்த வெற்றியோடும் போர் மதயானை தன்னைக்
கரம் எடுத்துத் தோல் உரித்த காரணம் ஆவது என்னே
மரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும்
சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே?

1.047   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும்
பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை கொல் ஆம்
மத்தயானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே,
சித்தர் வந்து பணியும் செல்வச் சிரபுரம் மேயவனே?

1.048   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பேய் அடைந்த காடு இடமாப் பேணுவது அன்றியும், போய்,
வேய் அடைந்த தோளி அஞ்ச, வேழம் உரித்தது என்னே
வாய் அடைந்த நால்மறை ஆறு அங்கமோடு ஐவேள்வித்
தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே?

1.048   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பீர் அடைந்த பால் அது ஆட்ட, பேணாது, அவன் தாதை
வேர் அடைந்து பாய்ந்த தாளை வேர்த் தடிந்தான் தனக்குத்
தார் அடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்தது என்னே
சீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே?

1.049   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்
பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி,
ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல்
நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.

1.049   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலே
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி,
பல்க வல்ல தொண்டர் தம் பொன்பாத நிழல் சேர,
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.

1.050   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புரிசடையாய்! புண்ணியனே! நண்ணலார் மூஎயிலும்
எரிய எய்தாய்! எம்பெருமான்! என்று இமையோர் பரவும்
கரி உரியாய்! காலகாலா! நீலமணி மிடற்று
வரி அரவா! வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

1.050   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பொதியிலானே! பூவணத்தாய்! பொன் திகழும் கயிலைப்
பதியிலானே! பத்தர் சித்தம் பற்று விடாதவனே!
விதி இலாதார் வெஞ்சமணர் சாக்கியர் என்று இவர்கள்
மதி இலாதார் என் செய்வாரோ? வலிவலம் மேயவனே!

1.051   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பல் இல் ஓடு கையில் ஏந்தி, பல்கடையும் பலி தேர்ந்து,
அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை கொல் ஆம்?
வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும்
தொல்லை ஊழி ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!

1.051   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
புத்தரோடு புன்சமணர் பொய் உரையே உரைத்து,
பித்தர் ஆகக் கண்டு உகந்த பெற்றிமை என்னை கொல் ஆம்?
மத்தயானை ஈர் உரிவை போர்த்து, வளர் சடைமேல்
துத்திநாகம் சூடினானே! சோபுரம் மேயவனே!

1.052   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாங்கின் நல்லார், படிமம் செய்வார், பாரிடமும் பலி சேர்
தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி,
தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ! நின் தாள் நிழல் கீழ்
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!

1.053   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பற்றும் ஆகி வான் உளோர்க்கு, பல் கதிரோன், மதி, பார்,
எற்று நீர், தீ, காலும், மேலைவிண், இயமானனோடு,
மற்று மாது ஓர் பல் உயிர் ஆய், மால் அயனும் மறைகள்
முற்றும் ஆகி, வேறும் ஆனான் மேயது முதுகுன்றே.

1.053   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முதுபௌவ முந்நீர்
நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும்,
நாடுதானும் ஊடும் ஓடி, ஞாலமும் நான்முகனும்
ஊடு காண, மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே.

1.054   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி
ஏத்தாதார் இல்லை, எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக்
கூத்தீர்! உம குணங்களே.

1.055   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பை ஆரும் அரவம் கொடு ஆட்டிய
கையான் என்று வணங்குவர்
மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற
ஐயா! நின் அடியார்களே.

1.056   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூவும் திங்கள் புனைந்த முடியினர்,
ஏவின் அல்லார் எயில் எய்தார்
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை,
ஓ! என் சிந்தை ஒருவரே.

1.056   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
போது பொன் திகழ் கொன்றை புனை முடி
நாதர் வந்து, என் நலம் கொண்டார்
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை
வேதம் ஓதும் விகிர்தரே.

1.056   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து-நூறு பெயரனை,
பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ்
பத்தும் பாடிப் பரவுமே!

1.057   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பூதம் பாடப் புறங்காட்டு இடை ஆடி,
வேதவித்தகன், வேற்காடு,
போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு
ஏதம் எய்துதல் இல்லையே.

1.057   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பரக்கினார் படு வெண் தலையில் பலி
விரக்கினான் உறை வேற் காட்டூர்,
அரக்கன் ஆண்மை அடரப்பட்டான் இறை
நெருக்கினானை நினைமினே!

1.058   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பறையும் நம் வினை உள்ளன பாழ்பட
மறையும் மாமணி போல் கண்டம்
கறையவன், திகழும் கரவீரத்து எம்
இறையவன், கழல் ஏத்தவே.

Search limited to first 100
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list