சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கயல்
கயல்     கயல்பாய்பைந்     கயல்வந்த    
1.030   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி
அயலார் கடையில் பலி கொண்ட அழகன்
இயலால் உறையும் இடம் எண் திசையோர்க்கும்
புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே.

8.111   8 st/nd Thirumurai   Song # 11   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கயல் மாண்ட | கண்ணி தன் | பங்கன் எனைக் | கலந்து ஆண்டலுமே,
அயல் மாண்டு, | அருவினைச் | சுற்றமும் மாண்டு, | அவனியின்மேல்
மயல் மாண்டு, | மற்று உள்ள | வாசகம் மாண்டு, | என்னுடைய
செயல் மாண்ட | வா பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

8.225   8 st/nd Thirumurai   Song # 30   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
கயல்வந்த கண்ணியர் கண்ணினை
   யால்மிகு காதரத்தால்
மயல்வந்த வாட்டம் அகற்றா
   விரதமென் மாமதியின்
அயல்வந்த ஆடர வாடவைத்
   தோனம் பலம்நிலவு
புயல்வந்த மாமதிற் றில்லைநன்
   னாட்டுப் பொலிபவரே.

12.000   12 st/nd Thirumurai   Song # 57   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
கயல்பாய்பைந் தடநந்தூன் 
கழிந்தபெருங் கருங்குழிசி
வியல்வாய்வெள் வளைத்தரள 
மலர்வேரி உலைப்பெய்தங்
கயலாமை அடுப்பேற்றி
அரக்காம்பல் நெருப்பூதும்
வயல்மாதர் சிறுமகளிர் 
விளையாட்டு வரம்பெல்லாம்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list