சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:         (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் காறிடு
காறிடு    
4.068   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காறிடு விடத்தை உண்ட கண்டர்; எண் தோளர் போலும்;
தூறு இடு சுடலை தன்னில் சுண்ண வெண் நீற்றர் போலும்;
கூறு இடும் உருவர் போலும்; குளிர் பொழில் பழனை மேய
ஆறு இடு சடையர் போலும்-ஆலங்காட்டு அடிகளாரே.

4.072   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காறிடு விடத்தை உண்ட கண்டர்; எண் தோளர் போலும்;
நீறு உடை உருவர் போலும்; நினைப்பினை அரியர் போலும்;
பாறு உடைத் தலை கை ஏந்திப் பலி திரிந்து உண்பர் போலும்;
ஏறு உடைக் கொடியர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000