சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் காற்றனை,
காற்றனை,    
5.004   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காற்றனை, கலக்கும் வினை போய் அறத்
தேற்றனை, திரு அண்ணாமலையனை,
கூற்றனை, கொடியார் புரம்மூன்று எய்த
ஆற்றனை,-அடியேன் மறந்து உய்வனோ?

5.057   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
காற்றனை, கடல்நஞ்சு அமுது உண்ட வெண்-
நீற்றனை, நிமிர்புன்சடை அண்ணலை,
ஆற்றனை,-அமரும் திருக்கோளிலி
ஏற்றனார் - அடியே தொழுது ஏத்துமே!

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000