சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கூற்றம்
கூற்றம்    
5.086   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கூற்றம் வந்து குமைத்திடும் போதினால்
தேற்றம் வந்து, தெளிவு உறல் ஆகுமே?
ஆற்றவும் அருள் செய்யும் வாட்போக்கிபால்
ஏற்றுமின், விளக்கை, இருள் நீங்கவே!

11.022   11 st/nd Thirumurai   Song # 84   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
கூற்றம் பொருளும்போற் காட்டியெற் கோல்வளையைக்
கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் கூற்றின்
செருக்கழியச் செற்ற சிவற்கடிமை நெஞ்சே
செருக்கழியா முன்னமே செய்.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list