சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சதுரன்
சதுரன்    
11.038   11 st/nd Thirumurai   Song # 47   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
சதுரன் புகலியர் அதிபன்கூர்தவசுந்
  தரகவு ணியர்தஞ்சீர்
முதல்வன் புகலியர் அதிபன்தாள்முறைவந்
  தடையலர் நகரம்போல்
எதிர்வந்தனர்விறல் கெடவெம்போர்எரிவெங்
  கணைசொரி புரிமின்கார்
அதிர்கின் றனஇது பருவஞ்சேரலர்தம்
  பதிமதில் இடிமின்னே. 28
  பதிக வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list