சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தாரா
தாராய     தாரான்     தாராமை     தாராய்,     தாரா    
8.105.09   8 st/nd Thirumurai   Song # 87   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தாராய், உடையாய்! அடியேற்கு உன் தாள் இணை அன்பு;
போரா உலகம் புக்கார் அடியார்; புறமே போந்தேன் யான்;
ஊர் ஆ மிலைக்க, குருட்டு ஆ மிலைத்தாங்கு, உன் தாள் இணை அன்புக்கு
ஆரா அடியேன், அயலே மயல்கொண்டு, அழுகேனே.

8.132   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தாரா அருள் ஒன்று இன்றியே தந்தாய்' என்று, உன் தமர் எல்லாம்
ஆரா நின்றார்; அடியேனும், அயலார் போல, அயர்வேனோ?
சீர் ஆர் அருளால், சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா!
பேர் ஆனந்தம் பேராமை வைக்கவேண்டும், பெருமானே!

11.022   11 st/nd Thirumurai   Song # 23   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத்
தாராதே சங்கஞ் சரிவித்தான் தாராவல்
லானைமேல் வைகும் அணிவயல்ஆ ரூர்க்கோன்நல்
லானையும் வானோர்க் கரசு.

11.023   11 st/nd Thirumurai   Song # 37   பரணதேவ நாயனார்   சிவபெருமான் திருவந்தாதி  
தாரான் எனினும் சடைமுடியான் சங்கரன்அம்
தாரான் தசமுகனைத் தோள்நெரித்துத் தாராய
நாளுங் கொடுத்தந்த வானவர்கள் தம்முன்னே
வாளுங் கொடுத்தான் மதித்து.

11.037   11 st/nd Thirumurai   Song # 127   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
தாராமை யன்றியும் தையல்நல் லார்முகத்தைப்
பாராமை சாலப் பயன் என்பார் நேராக


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list