சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பாலொத்த
பாலொத்த    
8.216   8 st/nd Thirumurai   Song # 45   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பாலொத்த நீற்றம் பலவன்
   கழல்பணி யார்பிணிவாய்க்
கோலத் தவிசின் மிதிக்கிற்
   பதைத்தடி கொப்புள்கொள்ளும்
வேலொத்த வெம்பரற் கானத்தின்
   இன்றொர் விடலைபின்போங்
காலொத் தனவினை யேன்பெற்ற
   மாணிழை கால்மலரே.

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000