சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பித்தன்
பித்தன்     பித்தன்'    
6.087   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பித்தன் காண்; தக்கன் தன் வேள்வி எல்லாம் பீடு அழியச் சாடி, அருள்கள் செய்த
முத்தன் காண்; முத்தீயும் ஆயினான் காண்; முனிவர்க்கும்   வானவர்க்கும் முதல் ஆய் மிக்க
அத்தன் காண்; புத்தூரில் அமர்ந்தான் தான் காண்; அரிசில்   பெருந்துறையே ஆட்சி கொண்ட
சித்தன் காண்; சித்தீச்சுரத்தான் தான் காண்; சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.

8.126   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பித்தன்' என்று, எனை உலகவர் பகர்வது ஓர் காரணம் இது கேளீர்:
ஒத்துச் சென்று, தன் திருவருள் கூடிடும் உபாயம் அது அறியாமே,
செத்துப்போய், அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை,
அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

10.736   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்தொன்று மாபோல் விழியுந்தன்கண்ணொளி
அத்தன்மை யாதல்போல் நந்தி அருள்தரச்
சித்தம் தெளிந்தேன் செயலொழிந் தேனே.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list