சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் புரியும்
புரியும்    
9.023   9 st/nd Thirumurai   Song # 10   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
புரியும் பொன்மதில் சூழ்தரு
   தில்லையுள் பூசுரர் பலர்போற்ற
எரிய(து) ஆடும்எம் ஈசனைக்
   காதலித்(து) இனைபவள் மொழியாக
வரைசெய் மாமதில் மயிலையர்
   மன்னவன் மறைவல திருவாலி
பரவல் பத்திவை வல்லவர்
   பரமன(து) அடியிணை பணிவாரே.
   
10.831   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
புரியும் உலகினைப் பூண்டஎட் டானை
திரியும் களிற்றொடு தேவர் குழாமும்
எரியும் மழையும் இயங்கும் வளியும்
பரியும்ஆ காசத்தில் பற்றது தானே.

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000