சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:         (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பொருவரைப்
பொருவரைப்    
9.002   9 st/nd Thirumurai   Song # 7   திருமாளிகைத் தேவர்   திருவிசைப்பா  
பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல்
    பொடியணி பூணநூல் அகலம்
பெருவரை புரைதிண் தோளுடன் காணப்
    பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த்
திருமரு(வு) உதரத் தார்திசை யடைப்ப
    நடஞ்செய்சிற் றம்பலக் கூத்தா !
உருமரு(வு) உதரத் தனிவடம் தொடர்ந்து
    கிடந்த(து)என் உணர்வுணர்ந்(து) உணர்ந்தே.
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000