சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அசைந்தவன்
அசைந்தவன்    
6.064   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அசைந்தவன் காண், நடம் ஆடிப் பாடல் பேணி; அழல் வண்ணத்தில்(ல்) அடியும் முடியும் தேடப்
பசைந்தவன் காண்; பேய்க் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண்; பரவி நினைந்து எழுவார் தம்பால்
கசிந்தவன் காண்; கரியின் உரி போர்த்தான் தான் காண்; கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய
இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list