சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அறுத்தான்
அறுத்தான்    
6.064   6 st/nd Thirumurai   Song # 11   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அறுத்தான் காண், அயன் சிரத்தை; அமரர் வேண்ட, ஆழ்கடலின் நஞ்சு உண்டு, அங்கு அணி நீர்க்கங்கை
செறுத்தான் காண்; தேவர்க்கும் தேவன் தான் காண்;
திசை அனைத்தும் தொழுது ஏத்த, கலை மான் கையில்
பொறுத்தான் காண்; புகல் இடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்தன் முடி, தோள்நால்-அஞ்சு,
இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list