💾 Save Offline
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ Paadal first letter:
( . < அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் காலமும்
காலமும்
3.021
3 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர்
கோலமும் முடி அரவு அணிந்த கொள்கையர்;
சீலமும் உடையவர்; திருக்கருக்கு
சாலவும் இனிது, அவர் உடைய தன்மையே!
4.014
4 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
காலமும் நாள்கள் ஊழி படையா முன், ஏக உரு ஆகி, மூவர் உருவில்,
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி, நின்ற தழலோன்,
ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறள் ஆய் ஒர் ஆலின் இலை மேல்
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரம் ஆய மூர்த்தி அவன், ஆம், நமக்கு ஒர் சரணே.
7.019
7 st/nd Thirumurai
Song # 9
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காலமும் ஞாயிறும் ஆகி நின்றார்; கழல் பேண வல்லார் சீலமும் செய்கையும் கண்டு உகப்பார்; அடி போற்று இசைப்ப, மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க, நீலநஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே .
7.097
7 st/nd Thirumurai
Song # 10
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காலமும் நாழிகையும் நனிபள்ளி மனத்தின் உள்கி, கோலம் அது ஆயவனைக் குளிர் நாவல ஊரன் சொன்ன மாலை மதித்து உரைப்பார், மண் மறந்து வானோர் உலகில் சால நல் இன்பம் எய்தி, தவலோகத்து இருப்பவரே.
This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org