சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சிறு
சிறு     சிறுமணித்தேர்     சிறுத்தொண்ட     சிறுகட்     சிறுவா    
1.032   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிறு தேரரும் சில் சமணும் புறம் கூற,
நெறியே பல பத்தர்கள் கை தொழுது ஏத்த,
வெறியா வரு காவிரிக் கோலக் கரைமேல்
எறி ஆர் மழுவாளன் இடை மருது ஈதோ.

8.221   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
சிறுகட் பெருங்கைத்திண் கோட்டுக்
   குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய்
   தோர்கருப் புச்சிலையோன்
உறுகட் டழலுடை யோனுறை
   யம்பலம் உன்னலரின்
துறுகட் புரிகுழ லாயிது
   வோவின்று சூழ்கின்றதே.

8.224   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
சிறுவா ளுகிருற் றுறாமுன்னஞ்
   சின்னப் படுங்குவளைக்
கெறிவாள் கழித்தனள் தோழி
   எழுதிற் கரப்பதற்கே
அறிவாள் ஒழிகுவ தஞ்சனம்
   அம்பல வர்ப்பணியார்
குறிவாழ் நெறிசெல்வ ரன்பரென்
   றம்ம கொடியவளே.

12.280   12 st/nd Thirumurai   Song # 52   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சிறுமணித்தேர் தொடர்ந்துருட்டிச்
செழுமணற்சிற் றில்கள்இழைக்கும்
நறுநுதற்பே தையர்மருங்கு
நடந்தோடி அடர்ந்தழித்தும்
குறுவியர்ப்புத் துளியரும்பக்
கொழும்பொடியா டியகோல
மறுகிடைப்பே ரொளிபரப்ப
வந்துவளர்ந் தருளினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 469   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சிறுத்தொண்ட ருடன் கூடச் செங்காட்டங்
குடியிலெழுந் தருளிச் சீர்த்தி
நிறுத்தெண்திக் கிலும்நிலவுந் தொண்டரவர்
நண்பமர்ந்து நீல கண்டம்
பொறுத்தண்டர் உயக்கொண்டார் கணபதீச்
சரத்தின்கட் போக மெல்லாம்
வெறுத்துண்டிப் பிச்சைநுகர் மெய்த்தொண்ட
ருடன்அணைந்தார் வேதகீதர்.

This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list