சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சூளா
சூளா     சூளாமணி    
6.029   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சூளாமணி சேர் முடியான்தன்னை, சுண்ணவெண்நீறு அணிந்த சோதியானை,
கோள் வாய் அரவம் அசைத்தான்தன்னை, கொல் புலித் தோல் ஆடைக் குழகன் தன்னை,
நாள் வாயும் பத்தர் மனத்து உளானை, நம்பனை, நக்கனை, முக்கணானை,
ஆள்வானை, ஆரூரில் அம்மான்தன்னை,- அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.

8.202   8 st/nd Thirumurai   Song # 29   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
சூளா மணியும்பர்க் காயவன்
   சூழ்பொழிற் றில்லையன்னாய்க்
காளா யொழிந்ததென் னாருயிர்
   ஆரமிழ் தேயணங்கே
தோளா மணியே பிணையே
   பலசொல்லி யென்னை துன்னும்
நாளார் மலர்ப்பொழில் வாயெழி
   லாயம் நணுகுகவே.

11.008   11 st/nd Thirumurai   Song # 17   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர்
வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் தோளா


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list