சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் துன்பு
துன்பு    
2.046   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துன்பு ஆய மாசார், துவர் ஆய போர்வையார்,
புன் பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்!
நண்பால் சிவாய! எனா நாலூர்மயானத்தே
இன்பு ஆய் இருந்தானை, ஏத்துவார்க்கு இன்பமே.

5.007   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
துன்பு எலாம் அற நீங்கிச் சுபத்தராய்,
என்பு எலாம் நெக்கு, இராப்பகல் ஏத்தி நின்று,
இன்பராய் நினைந்து, என்றும் இடை அறா
அன்பர் ஆமவர்க்கு அன்பர்-ஆரூரரே.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list