சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter: ( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நக்கன்
நக்கன்
6.087
6 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
நக்கன் காண்; நக்க(அ)ரவம் அரையில் ஆர்த்த நாதன் காண்; பூதகணம் ஆட ஆடும்
சொக்கன் காண்; கொக்கு இறகு சூடினான் காண்; துடி இடையாள் துணை முலைக்குச் சேர்வு அது ஆகும்
பொக்கன் காண்; பொக்கணத்த வெண்நீற்றான் காண்; புவனங்கள் மூன்றினுக்கும் பொருள் ஆய் நின்ற
திக்கன் காண்; செக்கர் அது திகழும் மேனிச் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list