சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நீற்றினை
நீற்றினை     நீற்றினையும்,    
4.049   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீற்றினை நிறையப் பூசி, நித்தலும் நியமம் செய்து
ஆற்று நீர் பூரித்து ஆட்டும், அந்தணனாரைக் கொல்வான்
சாற்றும் நாள் அற்றது என்று, தருமராசற்கு ஆய், வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும்-குறுக்கை வீரட்டனாரே.

4.064   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீற்றினை நிறையப் பூசி, நித்தல் ஆயிரம் பூக்கொண்டு(வ்)
ஏற்றுழி, ஒரு நாள் ஒன்று குறைய, கண் நிறைய இட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி, அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில்
வீற்றிருந்து அளிப்பர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.

6.028   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீற்றினையும், நெற்றி மேல் இட்டார்போலும்; நீங்காமே வெள் எலும்பு பூண்டார்போலும்;
காற்றினையும் கடிது ஆக நடந்தார்போலும்; கண்ணின்மேல் கண் ஒன்று உடையார்போலும்;
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார்போலும்; கொல் புலித் தோல் ஆடைக் குழகர்போலும்;
ஆற்றினையும் செஞ்சடைமேல் வைத்தார்போலும்-அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list