சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பூரண
பூரண     பூரணந்     பூரணி    
8.218   8 st/nd Thirumurai   Song # 31   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பூரண பொற்குடம் வைக்க
   மணிமுத்தம் பொன்பொதிந்த
தோரணம் நீடுக தூரியம்
   ஆர்க்கதொன் மாலயற்குங்
காரணன் ஏரணி கண்ணுத
   லோன்கடல் தில்லையன்ன
வாரண வும்முலை மன்றலென்
   றேங்கும் மணமுரசே.

10.311   10 st/nd Thirumurai   Song # 24   திருமூலர்   திருமந்திரம்  
பூரண சத்தி எழுமூன் றறையாக
ஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாக்கினர்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண மாகிக் கலந்து விரிந்ததே. 

10.503   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
பூரணந் தன்னிலே வைத்தற்ற அப்போதத்
தாரண வந்த மதிசித்தாந் தத்தொடு
நேரென ஈராறும் நீடும் நெடும்போகம்
காரண மாம்சுத்த சைவர்க்குக் காட்சியே.

10.836   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
பூரணி யாவது புறம்பொன் றிலாமையால்
பேர்அணி யாதது பேச்சொன் றிலாமையால்
ஓர்அணை யாதது ஒன்றும் இலாமையால்
காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே.


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list