சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:     (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மேகம்
மேகம்    
4.058   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மேகம் போல் மிடற்றர் ஆகி, வேழத்தின் உரிவை போர்த்து(வ்)
ஏகம்பம் மேவினார் தாம்; இமையவர் பரவி ஏத்த,
காகம்பர் கழறர் ஆகி, கடியது ஓர் விடை ஒன்று ஏறி,
பாகம் பெண் உருவம் ஆனார்-பருப்பதம் நோக்கினாரே.

5.051   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மேகம் தோய் பிறை சூடுவர்; மேகலை
நாகம் தோய்ந்த அரையினர்; நல் இயல்
போகம் தோய்ந்த புணர்முலை மங்கை ஓர்-
பாகம் தோய்ந்தவர்-பாலைத்துறையரே.

5.068   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு, எயில்
சோகம் பூண்டு அழல் சோர, தொட்டான் அவன்
பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு,
நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே.

11.008   11 st/nd Thirumurai   Song # 32   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய்
மோகத் துருமு முரசறையப் போகம்சேர்


This page was last modified on Thu, 09 May 2024 05:33:06 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list